Friday, July 29, 2016

வஹ்ஹாபிஸத்தைப் பூண்டோடு அழிக்கும் ஒரு விவகாரம்

ஆக்கம்: இஸ்ஸத் ஹுஸைன்



'எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள்ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை;;;' (திருக் குர்ஆன்; அத்தியாயம் 13 வசனம் 14)

இந்த கட்டுரையின் பிரதான நோக்கம், முஸ்லிம்களும், சர்வதேச சமூகத்தில் இடம்பெற்றிருக்கும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வஹ்ஹாபிஸத்தையும் அதிலிருந்து தோற்றம் பெற்றுள்ள ஏனைய குழுவினரையும் பூமியின் மேற்பரப்பிலிருந்து பூண்டோடகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஒரு சுழல் உருவாகி வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதாகும்.

நான், 'பூண்டோடழித்தல்' என்ற சொல்லைப் பயன் படுத்தியமைக்கான காரணம் வஹ்ஹாபிஸத்தை வேரோடு பிடுங்கி எறியும் ஒரு செயல்முறையை நிறைவேற்றுவதன் மூலம், அது மீண்டும் இந்த மண்ணில் தலை தூக்கக் கூடாது என்ற கருத்தில்தான். கடந்த சில வாரங்களாக நமது பள்ளிவாசல்கள் ஷீஆக்களுக்கெதிரான வெறுப்புப் பிரசாரத்திற்காகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதைப் கண்டும் கேட்டும் வந்த பின்பே நான் இந்தக் கருத்தை முன்வைக்கத் துணிந்தேன். இந்த வெறுப்புப் பிரசாரத்தை நியாயப்படுத்துவதற்கான எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை. நமது நாட்டில், போராக்கள் என்ற பெயரில் சிறியதொரு ஷீஆச் சமூகம் காணப்படுகிறது. இவர்கள், சோனகர்கள், மலாயர்கள், மற்றும் மேமன்கள் அடங்கிய நமது அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களுடன் எப்பொழுதும் மிகச் சிறந்த உறவுகளைக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், முஸ்லிமல்லாத இலங்கையர்களுடனும் அவ்வாறான உறவுகளைப் பேணி வருகின்றனர். அத்துடன், சில நூறு போரா அல்லாத ஷீஆக்களும் இங்கு இருக்கின்றனர், இவர்கள், முக்கியமாக ஈரானின் 1979ம் ஆண்டுப் புரட்சியினால் கவரப்பட்டு ஷீஆயிஸத்தை ஏற்றுக் கொண்டவரகள்;. இவர்கள்தான் வஹ்ஹாபிகளின் வெறுப்புப் பிரசாரத்திற்கான இலக்காக அமைந்திருக்கக் கூடும். ஆயினும், இவர்கள் ஷீஆ நிகழ்ச்சி நிரலொன்றைக் கொண்டு வலுச்சண்டைக்கு போவதற்கோ, அன்றி தமது எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காக ஒழுங்கற்ற முறைமைகளைக் கையாளவோ முற்படவில்லை என்பதை நான் விசாரித்து அறிந்துகொண்டேன்.

எனவே, பல வாரங்களாகத் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற, நமது பள்ளிவாசல்களின் புனிதத்துவம் மாசுபடுத்தப்படுகின்ற, இவ்வாறான அவசியமற்ற முற்றிலும் அறிவுக்குப் பொருந்தாத 'ஷீஆக்களுக்கெதிரான வெறுப்புப் பிரசாரத்திற்கு 'விளக்கம்தான் என்ன? இந்தக் கேள்வி மிக முக்கியமானதொன்றாகும்; ஏனெனில், வஹ்ஹாபிஸத்தை ஏன் பூண்டோடு அழிக்கவேண்டும் என்பதற்கான காரணங்களுள் சிலவற்றை இதற்கான பதில்கள் தம்முள் கொண்டிருக்கலாம். விளக்கத்தின் ஒரு பகுதியாக, பிறரை அனுசரிக்காத - மாற்றுக் கருத்துகளைச் சகிக்காத, தமது கருத்துகளைப் பிறர்மீது திணிக்கிற - வஹ்ஹாபிகளின் தான்தோன்றித்தனமான மனோபாவத்தைக் கொள்ளலாம். முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாமல், ஸுன்னிகள் மற்றும் ஷீஆக்கள் போன்ற மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள், ஏன் சுருக்கமாகச் சொல்லப் போனால், வஹ்ஹாபிக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத எல்லாருமே உண்மையில் முஸ்லிமல்லாதவர்கள்தான் என்றும், எனவே அவர்கள் வாளுக்கிரையாக்கப்பட வேண்டும் என்றும் வஹ்ஹாபிகள் கருதுகின்றனர்.

ஆனால், வஹ்ஹாபிகள் அல்லாத எல்லா முஸ்லிம்களினதும் மிக ஆழமான-அசைக்கமுடியாத நம்பிக்கை அமைப்பிற்கிணங்க, ' இறைவன் ஒருவனே, முஹம்மது அவர்கள் அவனது தூதர்' என்ற ஷஹாதத்தை - நம்பிக்கை ஒப்புதலை மொழிவது ஒரு மனிதனை முஸ்லிமாக்கப் போதுமானதாகும்;. அது கேள்விக்குட்படுத்தக்கூடிய ஒன்றன்று. வஹ்ஹாபிகளின் மூர்க்கமான வெறியுடன் கூடிய சகிப்புத்தன்மையற்றப் போக்கிற்கு அர்த்தமென்னவென்றால், வஹ்ஹாபிகளினால்; ஏனைய முஸ்லிம்களுடன் அமைதியான முறையில் பிறருக்கும் இடமளித்து வாழ முடியாது என்பதுதான். 
அவர்கள், இலங்கையில் ஸுன்னி இஸ்லாத்தைச் சிதறடித்துச் சின்னா பின்னமாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்;. அவர்கள் இப்போது, ஷீஆயிஸத்தை இல்லாமலாக்க விரும்புகின்றனர்;. மேலும், அடுத்ததாக அவர்கள், இலங்கையில் பாரம்பரியமாக நிலை பெற்றிருக்கும் மரபுவழி சூஃபி அமைப்புகளை இல்லாதொழிக்க விரும்புவார்கள். இதனையொத்த சகிப்புத்தன்மையற்ற ஒரு போக்கை, ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள் மாத்திரம்தான் வெளிக்காட்டியிருந்தனர். அவர்கள் உடனடியாக ஏனைய முஸ்லிம்;களினால் தடை செய்யப்பட்டனர். (அவ்வாறு) வஹ்ஹாபிகளையும் தடை செய்வதற்கான நேரம் இப்போது வந்து விட்டது!

இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால், இங்குள்ள இஸ்லாமிய மார்க்க நிறுவனம் வெளிநாட்டுச் செல்வாக்கின் கீழ், அதாவது, வெளிநாட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது என்பதுதான மிகச் சரியானதாகும். அண்மைக் காலங்களில் வஹ்ஹாபிஸத்தின் பரம்பல், பெட்ரோ(ல்) டொலர் வலிமையின் வெளிப்பாடுதான் என்பதை அனைவரும்; அறிவர். எனவே, எந்த விதமான அறிவுப்பூர்வமான காரணமும் இல்லாமல் இருக்கும் போது, இலங்கையில் ஷீஆப் பிரச்சினை என்று ஒன்றை உருவாக்குவது என்பது, வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை என்றே பார்க்கப்பட வேண்டும். ஸுன்னி - ஷீஆ தகராறுகள் எனப்படுகின்றவை, மத்திய கிழக்கில் கொதித்து எழுந்து கொண்டிருக்கின்றன. 
இவற்றைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அவை, உண்மையில் லௌகீக நலன்களுடன் தொடர்புடைய, பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் இடையிலான தகராறுகள் ஆகும். அவை, இஸ்லாத்தின் இரு வேறுபட்ட பிரிவினர்களுக்கு இடையிலான மதப்பிரிவுத் தகராறுகள் அல்ல. இந்தத் தகராறுகளை மதக் கிளைப்பிரிவுத் தகராறுகளாகச் சித்தரிப்பது, ஷீஆயிஸத்தையும் ஈரானையும் தீயசக்திகளாக - பிசாசுகளாகக் காட்டும் ஒரு திட்டத்தின் பகுதியாகவே காண முடியும்.

இந்தத் திட்டம், ஸியனிஸவாதிகள், நியோகொன் எனப்படும் நவ பழைமைவாதிகள்;, இஸ்லாத்தை அச்சுறுத்தலாகக் காட்டிப் பயமுறுத்துபவர்கள் போன்ற குழுக்களினால், நடக்க வேண்டும் என்று பற்றுறுதியுடன் விரும்பப்படும் ஒன்றான, ஈரான் மீது அணுகுண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு இட்டுச செல்லும் எனச் சிலர் கருதுகின்றனர். இவையெல்லாம் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கலாம். திட்டவட்டமான ஒரு விஷயம் என்னவென்றால், இங்குள்ள இஸ்லாமிய மார்க்க நிறுவனம் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலொன்றிற்குச் சேவகம் செய்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டப்படுகின்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்ற போது, அது பற்றி அந்நிறுவனம தன்னிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். அது ஷீஆக்களுக்கெதிரான வெறுப்புப் பிரசாரத்திற்குரிய தெளிவான அறிவுப்பூர்வமான காரணங்களைக் காட்டுவதன் மூலம் அதனைச் செய்ய வேண்டும்.

வஹ்ஹாபிஸத்தையும் அதன் படியாக்கங்களையும் பூண்டோடழிக்கும் வகையில் முஸ்லிம்களும், முஸ்லி மல்லாதார்களும் என்ன செயல்முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்விக்கு நான் இபபொழுது வருகிறேன். ஏன் இஃது இன்றியமையாதது? ஏற்கனவே நான் மேலே ஒரு காரணத்தைத் தந்துள்ளேன்: தமது கருத்துகளைப் பிறர்மீது திணிக்கிற வஹ்ஹாபிகளின் மூர்க்கமான வெறியுடன் கூடிய சகிப்புத்தன்மையற்றப் போக்குக்கு; அர்த்தம் என்னவென்றால், பிறரை விட மிகுதியான வலிமை தமக்கு கிடைக்கப் பெற்றதும், இஸ்லாத்தின் ஏனைய வடிவங்கள் அனைத்தையும் உடனடியாக அழித்தொழிக்க அவர்கள் விரும்புவர் என்பதுதான்.

இலங்கையில் நம் கண்ணுக்கு முன்னால் அத்தகைய ஒரு செயற்பாங்கு நடந்து கொண்டிருப்பதை நாம் காணலாம். மற்றொரு காரணம், வஹ்ஹாபிஸம் தீமையானது என்பதாகும். நஜ்திலிருந்து ஷைத்தானின் கொம்பு வெளிப்படும் என வியக்கத்தக்க வகையில் நடக்க முன் இறை தூதர்கள் தீர்க்கதரிசனமாகக் கூறிய ஹதீஸை நான், ஆபத்து பற்றிய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்கிறேன்;. இந்த நஜ்திலிருந்துதான் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தோன்றினார். இஸ்லாமிய இறைமையியல் கலைச் சொல் ரீதியில், வஹ்ஹாபிஸம் என்பது இப்லீஸின் வேலையாகும். லௌகீக கலைச் சொல் ரீதியில், அது தீமையானது என்பதன் மூலம், தீங்கு விளைவிப்பது மற்றும் அழித்தொழிப்பதன் வாயிலாக குதூகலம் அடைந்து கொள்வதையே நான் அர்த்தப்படுத்துகிறேன். குறிப்பாக சினிமா மற்றும் புனைக்கதைகள் போன்ற அழகு கலைப் படைப்புகளிலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் காட்டி இந்த சொற்பொருள் விளக்கத்தை மெய்ப்பிக்க என்னால் முடியும். ஆயினும், இங்கு அது அவசியமில்லை.

நான் அந்த சொல்லின் வரையிலக்கணத்தை, வஹ்ஹாபிஸம் தனது நடைமுறைச் செயல்பாட்டில் என்ன கருத்து கொண்டிருக்கிறது எனக் காட்டுவதின் மூலம் மெய்ப்பிக்கின்றேன். முந்தைய கட்டுரையொன்றில் நான் வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியே முட்டாள்தனத்தை மூலதனமாகக் கொண்டிருக்கிறது என விவாதித்ததுள்ளேன். புனிதர்கள், ஞானிகள் உட்பட மேன்மை வாய்ந்த மனிதர்களுக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட மரியாதைச் செயல்களுக்கும், தெய்வத்திற்கு என பிரத்தியேகமாக ஒதுக்கி வைக்கப்பட்ட வழிபாட்டுச் செயல்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்கும் விஷயத்தில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பம், இந்த முட்டாள்தனத்தை நிரூபிக்கின்றது. மனிதப் புனிதர்களை மதித்துப் போற்றும்; செயல்களில் ஈடுபட்டிருக்கும் ஒரு நூறு கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களுள் ஒருவரேனும், பலதெய்வ வணக்கக் குற்றச்சாட்டுக்கு இலக்காக முடியாது என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும்.

இதனால்தான், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கூட, அவர்களுள் எவரும் நிரந்தர நரக நெருப்புக்கு உள்ளாக மாட்டார் எனக் கூறியிருந்தார். மனிதப் புனிதர்களின் வழிபாடு என்று அவர் எதனைக் கருதினாரோ, அதில் அவருக்குப் பின் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்தான் அந்த விதிப்பலன் கிடைக்கும். மரபுவழி இஸ்லாத்தில் 1200 ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நடைமுறை, முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபுக்குப் பிறகு எவ்வாறு நிரந்தர நரக நெருப்புக்கு உரியதாக ஆக முடியும்? இது, வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியில் அதி முட்டாள்தனம்தான் காணப்படுகிறது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி; தெளிவாக நிறுவுகின்றது. இருந்த போதிலும்;, மனிதப் புனிதர்களின் வழிபாடுதான் நடக்கின்றது என வஹ்ஹாபிகள் உளமார நம்புகின்ற போது, அவர்கள் கல்லறைகளையும் பிற நினைவுச் சின்னங்களையும் நிர்;மூலம் ஆக்குவதற்கு உரிமை பெற்றவர்களா என்பது விவாதிக்கப்பட வேண்டியதொன்றாகும். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பெருமிதத்துடன் பாதுகாத்து வரப்படும் கலாசார நினைவுப் பொருட்கள் பற்றி என்ன கூற முடியும்? அவற்றுக்கு பலதெய்வக் கோட்பாட்டுடன் பெருந் தொலை தூரச் சம்பந்தமும் கூட கிடையாது! வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியில் காணப்படும் எல்லாவற்;றையும் அழித்தொழிக்கும் தீங்கிற்கு இது சான்று பகர்கின்றது என நான் நினைக்கிறேன்.

தீங்கு விளைவிப்பது மற்றும் அழித்தொழிப்பதன் வாயிலாக மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் தீமையான செயலூக்கம், வஹ்ஹாபிஸத்தின் உள்மையப்பகுதியில் காணப்படுவதை மிகவும் நிதர்சனமாகக் காட்டும் அத்தாட்சிகளாக, ஐ.எஸ்.இயக்கம் நிகழ்த்தி வரும் திகில் கொண்ட பயங்கரச் செயல்களைக் குறிப்பிடலாம்: பலவந்த விவாகம், பாலியல் அடிமைகளாகப் பெண்கள் விற்கப்படுவது, திருமணமின்றி பெண்களை ஆசைநாயகிகளாக வைத்திருப்பது, ஒட்டுமொத்தமான சிரச்சேதங்கள், ஆராய்ந்து அறியாது செய்யப்படுகின்ற படுகொலைகள், கலாசார நினைவுப் பொருட்களும் கலாசாரத் தலங்களும் முற்றாக நாசப்படுத்தப்படல், போன்றவை இவற்றுள் அடங்கும்.

இந்த விஷயத்தில் இஸ்லாமிய உலகம் மனதுக்கு சங்கடம் தரும் சில வெறுப்புடன்கூடிய உண்மைகளைச் சந்திக்க வேண்டும். சவூதி அரேபியா உட்பட இஸ்லாமிய உலகம் முழுவதும், ஐ.எஸ். இயக்கத்தின் செயல்களை இஸ்லாத்திற்கு மாறானவை என மிகப் பட்டவர்த்தனமாக கண்டித்திருக்கின்றது. அப்படியென்றால், ஐ.எஸ். இயக்கத்தின் ஆள் திரட்டும் நடவடிக்கைகள் பெருமளவில் இஸ்லாமிய உலகின் பல பகுதிகளில் வெற்றிகரமாக நடந்து வருவதுடன், அந்த அணியில் சேரும் ஆட்கள் வஹ்ஹாபிஸக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாக இருக்கும் அருவருப்பான உண்மையைப் பற்றி என்ன சொல்வது? அது மட்டுமல்லாமல், ஐ.எஸ்.இயக்கம் சவூதி அரேபியாவைப் போலல்லாமல், தான் வஹ்ஹாபிஸத்தின் கோட்பாடுகளை மிகக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தி வருவதாக பிரகடனஞ் செய்கிறது. அதனுடைய கல்வி அமைப்பு முறை முழுக்க வஹ்ஹாபிஸக் கொள்கையைச் சார்ந்தது என உரிமை பாராட்டுகின்றது. அதற்கு ஆதாரமாக, சவூதி அரேபியாவில் பயன்படுத்தப்படும் அதே பாட நூல்கள், ஐ.எஸ். இயக்கம் நடத்தும் பாடசாலைகளில் உபயோகத்தில் உள்ளதை அது எடுத்துக் காட்டுகின்றது. 

இஸ்லாமிய உலகம் எதிர்நோக்குகின்ற கேள்வி, வஹ்ஹாபிஸத்திற்கும் ஐ.எஸ். இயக்கத்திற்கும் இடையில் ஒட்டுறவு உண்டா இல்லையா என்பதன்று. மாறாக, கேள்வி என்னவென்றால், சவூதி அரேபியா அல்லாமல் ஐ.எஸ். இயக்கம்தானா வஹ்ஹாபிஸத்தின் நடைமுறைகளை அதன் முழுமையான ஆதாரப்பூர்வமான வடிவத்தில் அமுல்படுத்தி வருகிறது? பாலியல் அடிமைத்துவம் போன்ற ஐ.எஸ். இயக்கத்தைத் தனிப்பட அடையாளப்படுத்திக் காட்டும் நடைமுறைகளுக்கு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் சொந்த எழுத்தாக்கங்களில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை எடுத்துக் காட்டுவதனால் மாத்திரம்தான் இந்த கேள்விக்கான பதிலைப் பெற்றுக் கொள்ள முடியும். நிலைமை அவ்வாறு இருக்குமானால், வஹ்ஹாபிஸத்தை பூமித் தளத்திலிருந்து முற்றும் முழுதாக ஆணி வேரோடு - வேரடி மண்ணோடு பிடுங்கி அகற்றுவதை நோக்கி நகர்வதைத் தவிர இஸ்லாமிய உலகிற்கு வேறு எந்த மாற்று வழியும் கிடையாது, இன்று மட்டுமல்லாமல் என்றுமே அது அவசியமாகின்றது. சவூதி அரேபியா வஹ்ஹாபிஸத்தைக் கைவிட்டுவிட வற்புறுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மேற்கிற்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையில் அக்கறையும் கவனமும் ஒன்றையொன்று சந்திக்கின்றன: மேற்கிற்கு ஐ.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டும் அவசியமிருக்கின்றது, இஸ்லாமிய உலகிற்கு இஸ்லாத்தை வஹ்ஹாபிஸத்திலிருந்து பாதுகாக்கும் தேவையிருக்கின்றது. 

முடிவாக நான் ஒன்றை வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்: வஹ்ஹாபிஸத்திற்கு எதிரான எனது நிலைப்பாட்டின் பின்னணியில் மரபுவழி இஸ்லாத்தின் பலமும் மாட்சிமையும் காணப்படுகிறது. அது அதன் முழுமையான வடிவத்தில், ஏறத்தாழ கி.பி.1200 வாக்கில் நிர்மாணிக்கப்பட்டது. மேலும், அது அன்றிலிருந்து இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. வஹ்ஹாபிஸத்தை ஆதரிப்பவர்களின் பினனணி;யில் பெட்ரோ(ல்) டொலரின் வலிமை முக்கியமாகக் காணப்படுகின்றது. முடிவில் ஏற்படும் விளைவு நிச்சயமானது.


இஸ்ஸத் ஹுஸைன்


Wednesday, July 27, 2016

‘Sins of King Fahd’ Movie Trailer on Saudi Royals Corruption Released

Alwaght- A trailer of a movie detailing the morally decadent and corrupt lifestyles of the Saudi royal family has been released.

A three-minute teaser of the film, The Sins of King Fahd was posted to YouTube on Friday and is based on a true story.

The film is about the life of the late Saudi king Fahd bin Abdulaziz al-Saud and includes scandalous activities of drug-taking, gambling, and forced abortions by the Saudi royal family.

The film is based on Janan Harb’s soon to be released autobiography “The Saudi King and I”, which narrates her life as a young Palestinian-born Christian who fled home as a teenager and ended up in Saudi Arabia, where she says she met, courted, and eventually married King Fahd.

Last year Harb was awarded a £20 mn ($26.4 mn) settlement from one of King Fahd’s sons but in June this year, following apparent pressure from Riyadh, a London court ordered a retrial to review if Harb is entitled to £12 million and two luxury properties in Chelsea.

The clip posted on YouTube includes scenes portraying King Fahd injecting drugs and gambling in London, as well as upsetting images of a forced abortion carried out on a woman who says she was the Saudi leader’s secret wife.

Janan Harb, 68, a Palestinian-born Christian, says she converted to Islam back in 1968 and thereafter as a 20-year-old, she married the 47-year-old Fahd, who was at the time Saudi Arabia’s crown prince and first in line to the throne.

But the royal family didn’t like Harb and in 1970 she was forced to flee Saudi Arabia at two hours’ notice after Fahd’s brother Salman, the current king, told him to get rid of her and her family. Harb who now lives in London and is a scientologist says she knew Salman back when she lived in the palace with Fahd, but she doesn’t speak highly of him.

“He is not one of the nice people. I called him the ‘Butcher of Riyadh’ because of how he executed so many people,” she said, in a reference to Salman’s governorship of Saudi capital Riyadh. “He didn’t have a good reputation, he was very aggressive. He was the one behind me being told to leave. He was a dictator.”

Harb had told a London court she secretly married the King Fahd in 1968 when he was still a prince. She testified that he had promised to look after her financially for the rest of her life. Palestinian-born Harb had told the court the king’s family opposed their marriage. She said in a statement: “Fahd was concerned about how this would be viewed by the Saudi public, many of whom follow a strict interpretation of Islam that preaches deep enmity and hostility to all other religions. It was for this reason that in March 1968 we underwent a discreet ceremony of marriage.”

Monday, July 11, 2016

Collage of human head, molecules and various abstract elements on the subject of modern science, chemistry, physics, human and artificial minds
Thousands of years ago, it was a golden era of Muslims in terms of science and education. 800 AD to 1100 AD was a time when Baghdad was well-known for its scientific knowledge and inventions. A large number of intellectuals including philosophers, chemists, teachers, and scientists went to Baghdad for seeking education and refining their knowledge. During the same time Europe was experiencing its dark age. Muslims were famous for their scientific developments and great educational capabilities including science, mathematics, algebra, physics, philosophy and algorithms. The question is what were the circumstances that caused a massive decline of Muslims in science.
Neil deGrasse Tyson is an American astrophysicist, cosmologist, author, and science communicator born in New York City in 1958. He claims that the religious fundamentalism is a root of collapse of Muslims in science and education. He points out religious literature of Imam Ghazali played a significant role for this failure. In his literatures, Imam Ghazali declared playing with figures or mathematics is a sin and act of devil. Mathematics is a basic component of science and science cannot survive without mathematics. This interpretation of Imam Ghazali made the huge damage on scientific development. Muslims have never recovered from this disaster.Imam Ghazali
After reviewing the scientific innovation during 1900 to 2010, less than 0.5% of Muslims have achieved noble prizes ( in science). They make 23% of total world population compared to Jews who have achieved 25% noble prizes despite a population of 15,000,000 only.
For the past few centuries, the Muslim world is terribly occupied by extremist and fundamentalist elements and because of their misguided theories, significant scientific inventions were being concluded as haram (prohibited) but later became accepted. Printing press could be considered as a first scientific invention (around 1440 in Germany), which is a cause of scientific revolution in Europe. Following this technology, people started printing magazines, news papers, journals and scientific literature. This advent has played a substantial role in scientific development in Europe. During the same era Sheikh-ul-Islam declared printing press haram (prohibited in religion) , supported by the radical scholars of south east Asian region. Due to his Fatwa (declaration) printing press were banned in Muslim world for almost 230 years, in the mean while Europe was keep moving forward. Printing press
When the first successful blood transfusion was recorded, which was performed by British physician Richard Lower in 1665. The religious manipulators declared blood transfusion haram (prohibited). When airplane was created in 1903 by Wright brothers, religious clerks in south East Asia had declared this invention haram (prohibited). According to them, flying high in altitude is equal to challenging your creator.
All of the current electronic inventions including radio, television, camera, loud speakers, etc were considered devil’s equipment earlier but allowed later. Currently, radical and extremist elements are busy misguiding people and trying their best to keep Muslims away from modern scientific development. Many life saving, scientific and health care measures had been declared haram (prohibited) in the past such as blood transfusion, organ transplant, genetic engineering, cloning, in vitro fertilization (IVF) and so forth.
Several years ago when Pakistani gynecologists have began In Vitro Fertilization (IVF), they were robustly opposed by the extremists elements in the beginning that included death threats, violence, etc, which has resulted in massive delaying of IVF technology in Pakistan.
Several months ago, Mullah Shirani, a radical leader from Jamiet-e-ulma-e-Islam and member of council of Islamic ideology (CII) declared the DNA test (only concrete evidence) haram (prohibited) for rape instances. Due to this Fatwa (declaration) a large number of rape cases are still pending and poor victims are waiting for justice.
DNA Testing
Presently, science is in its golden age, people are discussing about gravitational waves, higgs boson, quantum state, and concept of infinity in modern cosmology. The research is taking place on the surface of Mars and our level of maturity is that a Pakistani engineer made a car running by water but no one has appreciated him. Everyone is pointing finger and questioning his credibility.
This is the reason why Muslims have terribly lack participation in modern science in the last few centuries and they used to be a pioneer. Currently, Muslims are being surrounded by the radical extremist elements who are trying their best to drag them in the dark age. Muslim world need to realize and should be able to differentiate between sincere Islamic scholars and misguiding radical fanatics and make themselves powerful enough in science and education so they could play a significant role in modern development. Otherwise, they will not be able to survive from comprehensive destruction.

Wednesday, July 06, 2016

The Two-State Proposal for Palestine: Neither Practical nor Morally Defensible

By Stephen Gowans


I wrote on July 4 in The Jewish Colonization of Palestine and the Recalcitrance of the Natives that United Nations General Assembly Resolution 181 of 1947 was the first official two-state proposal. Actually, a decade earlier, in 1937, Britain’s Peel Commission recommended the partition of Palestine into separate Jewish and Arab states. The commission’s report, and not Resolution 181, contained the first official two-state proposal. The Peel Commission plan was rejected by both sides, adumbrating the repudiation of Resolution 181 a decade later. A two-state proposal, then, has been around, in one form or another, for nearly 80 years, and in all those years, one side or both, has rejected it in practice, if not always in words.
Given the proposal’s uninspiring record of repeated repudiation, it beggars belief that two-state proponents should continue to think it has much of a chance of being accepted. The only conditions under which one can conceive of it being accepted by the Palestinians is if they become so ground down that they eventually capitulate and accept whatever crumbs are offered them; that is, if after decades as refugees, under Israeli military occupation, incarcerated in the open air prison of the Gaza Strip, or as third class Israeli citizens, they finally give up, and accept to live forever on their knees, though the chances of that happening seem vanishingly small. All the same, two-state proponents may welcome this unlikely outcome, and celebrate it, but what they would celebrate? Peace? Perhaps. But also the triumph of a grave injustice. And without justice, peace cannot last long.
The moral case against Jewish colonization of Palestine is formidable. The legitimacy of political authority is derived from the consent of the governed. Neither the British colonial authorities nor the Zionist state ever had the consent of the Palestinians. UN Resolution 181 (which is irrelevant anyway since it has never been implemented and was rejected by Jewish forces in 1947 and 1948 when they conquered territory beyond the limits the resolution proposed for a Jewish state) was rejected by the Palestinian majority whose lives would have been profoundly and unalterably affected by it.
As Tomis Kapitan pointed out (The Israeli-Palestine Conflict, 1997), the British had no right to give Palestine as a gift to anyone, and even if they did, London had pledged support for Arab independence throughout the Middle East to an established monarch (Sheriff Hussein of Mecca) before it issued the Balfour Declaration, whose pledge was made to an amorphous body, “the Jews”, lacking political form and juridical definition.
Moreover, Palestinians have a natural right to self government, independent of the promises, declarations, resolutions and preferences of the British, the United States, the United Nations, and the Diplomatic Quartet.
Hence, add to the moral concerns about the two-state proposal, the reality that its history shows it to have long been considered by one or both sides as undesirable, and the conclusion must be that it is untenable as a serious proposal, on moral grounds as well as on the practical grounds that its proponents quite mistakenly believe recommends it.
An alternative proposal that at least has the benefit of being just, morally defensible, and sensitive to the rights of indigenous people to self-determination, is a single, secular, democratic state, in which all citizens, Jews, Muslims, and Christians, are equal, and to which all Palestinian refugees are free to return.

A Bout At Chandrikawewa, 29th April 2009: Miliband & Kouchner Vs Mahinda Rajapaksa

By Michael Roberts –

Dr. Michael Roberts
Dr. Michael Roberts
The manner in which President Mahinda Rajapaksa withstood and totally deflated the imperialistic moves by Miliband and Kouchner, respective Foreign Ministers for Britain and France, in late April 2009 has been the stuff of salacious gossip in pro-Rajapaksa and Sri Lankan patriot circles. Any re-telling of this tale in solid detail on the foundations of direct witness will cast me into the same mould in the minds of those beyond that circle — whether sanctimonious, liberal and/or snooty. No matter: historical recording must trump popular polling and moral posturing. Meeting Lalith Weeratunga[1] enables me to present the story in vivid detail.
Preceding Context
Comprehending the circumstances of Miliband and Kouchner’s forcible imposition of selves into a country in the throes of a deadly war demands a summary recounting of pertinent facts.
  1. Within the broader context of Eelam War Four the LTTE had created the parametres of the battle theatre[2] in their declining land-area by (a) encouraging their mass of supporters to move east so as to serve as a defensive formation and body of hostages-cum-labour force as well as (b) the ground on which they could raise the spectre of “an impending humanitarian catastrophe” by utilising their efficient agit-prop machinery, Tamil migrants abroad and pliant/attentive Western media engines[3] so as to secure a rescue act from powerful quarters.
  2. This campaign drew strong interventions from human rights agencies such as Amnesty International Watch, Human Rights Watch and International Crisis Group, while attracting numerous liberals and radicals in the Western world – together constituting what was a third force impinging on Eelam War IV.Britain's foreign secretary David Miliband with President Mahinda Rajapaksa, Apr 29th, 2009 in Colombo
  3. It also drew increasing support from the Western powers who saw themselves as “the international community” and the moral pinnacle of the Good. The reference here is to what analysts refer to as “Neo-Con” thinking. One guide to this current was State Department staffer Samantha Power’s book, A Problem from Hell.[4] When Barack Obama became President and Hilary Clinton was made Secretary of State in January 2009, this impetus received a further boost as USA adopted a tougher line towards the government of Sri Lanka (GSL) and the UN bureaucrats in Geneva and New York took a more forceful interventionist line.

  4. The sum total of these lines of activity saw USA, Britain and EU seeking to protect the Tamil civilians caught in the Tiger corral by asking both sides to institute a ceasefire. Such a demand favoured the warring party on the defensive back foot: that is, it helped the LTTE.
  5. However, the pressure they could exert of the LTTE was limited. Ambassador Robert Blake put matters in a nutshell in a despatch (No. 133 via Wikileaks) to his superiors on the 5th February 2009: “the LTTE had refused to allow civilians to leave because the LTTE needs the civilians as human shields, as a pool for forced conscription, and asa means to try to persuade the international community to force a cease-fire upon the government, since that is the LTTE’s only hope.” Again, a memo from Tore Hattrem, the Norwegian ambassador in Lanka, to Basil Rajapaksa on the 16th February 2009 indicates that the international power-brokers were getting nowhere in their attempts to secure cooperation from the LTTE (see copy).

  6. This did not deter USA and these several agencies from pressurizing GSL to institute a ceasefire or cease military advances. Indeed, US ambassador Blake even waved the sword of “war crimes” over the government’s head at a meeting with Foreign Minister Bogollagama on the 18th March 2009.

  7. In the meanwhile, a key segment of the international power-cabal had got into bed with KP and other Tiger representatives at Kuala Lumpur in February 2009 to hatch a plan to rescue the Tiger leadership.[5] KP’s emphasis was on saving the LTTE leaders. In partial contrast the tale presented to the world by Solheim’s alter voice, Mark Salter, is about an international operation dedicated to the rescue of the Tamil civilians and a silencing of LTTE guns (2015: 348). USA was kept abreast of this conspiracy and even sent a PACOM team to Sri Lanka to explore possibilities. Salter is studiously silent about the date on which the plot was discussed at Kuala Lumpur and precisely when the PACOM team reached Sri Lanka.[6] I now believe that this exploratory visit may even have been in late February.[7]

  1. GSL side-stepped these pressures. The leading SL Army officers were men who had seen how the Vadamaratchchi operation had been stymied by imperialistic action from outside (by India under Rajiv Gandhi) and were determined to crush the Tigers. Gotabaya Rajapaksa blandly stonewalled when faced with Blake’s high-handed insistence in mid-April 2009 that the GSL should cease military advances. He must have had experience in poker-games.
  2. Within ten days of this ‘poker-match,’ commando forces penetrated the Last Redoubt of the LTTE (some 24-30 square miles in extent) on the 18/19th April, while the escape routes which the SL Army had devised enabled some 103-110,000 civilians (inclusive of some Tigers) to reach safe government-controlled terrain over the course of the next four days.
  3. This remarkable operation[8] seems to have been blanketed out in powerful strands of the Western media, though Reuters and the Indian press conveyed decent accounts of this marvellous outcome. Indeed, the strident tales in Western media outlets were only one notch below the histrionic agitation of Tamil migrants in Western cities who assembled en masse in striking demonstrations in April and May 2009.[9]
This background set the platform for strong-arm tactics from the self-appointed “international community.” Secretary of State Clinton verbally admonished GSL. On Wednesday the 22nd April she told the world that “a terrible humanitarian tragedy” was taking place in Sri Lanka, referred to “genocide” and demanded a halt to fighting so that “we could secure a safe passage for so many of the trapped civilians as possible.” Notice the arrogant “we.” USA was to call the shots.photo
USA’s sidekicks then entered the fray. David Miliband and Bernard Kouchner rushed to Sri Lanka at the end of April to exert full-frontal pressure on the government.[10] Their amateurish readings of the battlefield scenario appear to have blinded them to the difficulties of any military rescue operation by outside forces, however powerful (a perspective that contrasted with the US embassy’s realistic awareness[11]). Subsequent revelations from British administrative circles suggest that Miliband was driven in part by constituency considerations because of a number of Sri Lankan Tamil votes in his electorate of South Shields. In my surmise, however, his Left wing views and moral fervour – deepened further by his Jewish sensibilities[12] – inspired gullibility to the tales conveyed to him by Tamils as well as British media personnel swayed by the Tamil propaganda.
It is this gross misreading of the situation on the war front, besides outstanding arrogance, that emerges from the details of his encounters with two of the three key players in the Sri Lankan firmament. The first encounter of the two Foreign Ministers seems to have been on April 28th with Gotabaya Rajapaksa, the Defence Secretary. TheGuardian (in UK) called it a “heated exchange” (2009). The editorial in the local newspaper, the Island, is more revealing:
[Rajapaksa] told him that the government would not stop its war on terror until the LTTE was crushed and its leader Velupillai Prabhakaran captured, dead or alive.… the Defence Secretary did not mince his words, when he said it was Sri Lankan troops and civilians who had perished in the conflict and therefore the government was determined to finish off the LTTE. He said humanitarian concerns were only a ploy employed by some people to extricate Prabhakaran and his top leaders from the mess they had got into. He said a truce would only help the LTTE to regroup.
“The only person who could stop this war,” a plain-spoken Defence Secretary told the British dignitaries, “is the President of Sri Lanka.”
So, the intentions of the European big-wigs now depended on their ability to persuade or overwhelm President Mahinda Rajapaksa.
The latter, however, had chosen a strategic playing field for this potential confrontation, one beyond the urbane environment of urban buildings. On the 29th April Miliband and Kouchner had been flown by government helicopter (with Palitha Kohona in attendance) to the detention centres at Manik Farm where the Tamil displaced were being catered for in what was a massive relief operation (see Roberts, Tamil Person & State. Pictorial, 2014: 185-203) . It was from thence that Miliband and Kouchner were flown by air force helicopter to the Presidential circuit bungalow at Chandrikawewa near Embilipitiya overlooking the irrigation tank at that location in the southern part of Sri Lanka – not quite jungle but near enough.
The meeting took place in the presence of Foreign Minister Bogollagama, Lalith Weeratunga (Secy to the President), Palitha Kohona (Secretary, Ministry of Foreign Affairs), Ms Kshenuka Seneviratne, Additional Secretary, Ministry of Foreign Affairs and included the local British and French ambassadors. After the initial pleasantries, Miliband opened the ‘bowling’ aggressively with a fiery ‘bouncer’: “Mr President, we have a message from the international communityYour forces are threatening the annihilation of the Tamils. We want you to stop these attacks on Tamils immediately.”
Mahinda Rajapaksa’s response was as sharp as angry: “Remember, we are no longer a colony of yours. That ended in 1948. I will not stop until our forces will finish terrorism.” At this point Kouchner intervened: “we are your friends.” To which Rajapaksa retorted: “I know who my friends are.” Also Rajapaksa lambasted Miliband, “When people die here it’s just news for you, but it’s agony for me and my people. I am the elected leader of this country and we are very close to ending terrorism. We will not stop.”
It was a two-over match. The visitors were stymied, deflated. No further elaborations are required. Mahinda Rajapaksa’s fierce response on this occasion was on the same plane as the retort directed at Solheim in March 2006 when the latter told the President that the LTTE could not be defeated.[13] Now, on 31 April 2009 and on the cusp of a momentous military victory, Mahinda Rajapaksa was in no mood for polite responses to big power bombast – bluster rooted in gross magnification of the battlefield casualties and the gullible acceptance of media reports by highly-placed men with an abysmal awareness of ground realities. One could not have asked or a more amateurish reading of the battlefield situation (or its politics) than that postulated by David Miliband. That such idiocy reposed so firmly in such a powerful institution in the international firmament indicates serious deficiencies in the Britain’s Foreign Ministry.
BIBLIOGRAPHY
Black, Chris & Edward S. Herman 2000 “An Unindicted War Criminal. Louise Arbour and the International Crimes Tribunal,”http://www.whale.to/c/unindicted_war_criminal.html
Black, Chris 2016 “Terrorism. A Matrix of Lies and Deceit,” http://journal-neo.org/2016/06/17/terrorism-a-matrix-of-lies-and-deceit/
Gamage, Daya 2008 “Barack Obama & Civil War in Sri Lanka; Robert Blake’s Mind-Set; Negating R2P Psychology Build-Up,” 2 November 2008,http://www.asiantribune.com/?q=node/14004.
Gamage, Daya 2009 “Rudrakumaran’s Role to promote LTTE contravenes US material support Laws,” 22 September 2009,http://www.asiantribune.com/news/2009/08/23/rudrakumaran%E2%80%99s-role-promote-ltte-contravenes-us-%E2%80%98material-support%E2%80%99-laws
Gamage, Daya 2011b “International Humanitarian Law – at all times – applicable to LTTE atrocities: Why was the West silent?” 6 July 2011,http://www.asiantribune.com/news/2011/07/05/applicability-ihl-provisions-ltte-violent-acts-why-was-west-silent
Guardian 2010“Miliband in row with Sri Lankan defence minister,” 30 April 2009,
Guardian 2010“Wikileaks cables: David Miliband focused on Sri Lankan war ‘to win votes’,” https://www.theguardian.com/world/2010/dec/01/wikileaks-david-miliband-sri-lanka
Holmes, Maj-General John T. 2015 “Expert Military Opinion,” 28 March 2015, inParanagama Commission, 2015, pp. 180ff.
Hull, C. Bryson 2009 “Sri Lanka opens eye in the sky on war zone,” 20 April 2009, http://mobile.reuters.com/article/idUSCOL450259
Hull, C. Bryson & Ranga Sirilal 2009 “Sri Lankan War in Endgame, 100,000 escape rebel zone,” 23 April 2009, http://www.reuters.com/article/us-srilanka-war-idUSTRE53J0IZ20090422
Hull, C. Bryson & Ranga Sirilal 2009 “Sri Lanka’s long war in bloody final climax,” 17 May 2009, http://mg.co.za/article/2009-05-17-sri-lankas-long-war-in-bloody-final-climax
Island 2009 “War won’t stop until Prabhakaran is taken, dead or alive
Gota tells Miliband and Kouchner,” 30 April 2009,http://www.island.lk/2009/04/30/news18.html
Jeyaraj, D. B. S. 2009 “Fraudulent concept of a “fire-free, no-fire, safe zone,” 18 April 2009, http://dbsjeyaraj.com/dbsj/archives/343.
Jeyaraj, D. B. S. 2011 “KP’ Speaks Out. An Interview with Former Tiger Chief, Vavuniya: NERDO.
Jeyaraj, D. B. S. 2015 “The Life and Death of Velupillai Pirapāharan,” 9 May 2015, https://thuppahi.wordpress.com/2015/05/09/the-life-and-death-of-velupillai-pirapaharan/
[Mango] “Amnesty International reveals its Flawed Tunnel-Vision in Sri Lanka in 2009,” 10 Aug. 2011,https://thuppahi.wordpress.com/2011/08/10/amnesty-international-reveals-its-flawed-tunnel-vision-on-sri-lanka-in-2009/
Melvern, Linda 2011 “A response to Stephen Wertheim’s ‘A solution from hell: The United States and the rise of humanitarian interventionism, 1991–2003’,” Journal of Genocide Research, 13: vol. 1 & 3, pp. 153-157
Nessman, Ravi [of Associated Press] 2009 “French, British ministers in Sri Lanka for talks,” 28 April 2009, http://www.sandiegouniontribune.com/news/2009/apr/28/sri-lanka-civil-war-042809/
Peiris, Gerald H. 2010 “The Doctrine of Responsibility to Protect: Impulses, Implications and Impact,” 30 June 2010, http://www.slguardian.org/2010/06/the-doctrine-of-responsibility-to-protect-impulses-implications-and-impact/
Roberts, Michael 2009 “Dilemmas at War’s End: Thoughts on Hard Realities,” 10 Feb. 2009, http://groundviews.org/2009/02/10/dilemmas-at-wars-end-thoughts-on-hard-realities/, rep. in Roberts, Fire and Storm, Colombo: Vijitha Yapa Publications, pp. 267-74.
Roberts, Michael 2009 “Dilemma’s at War’s End: Clarifications and Counter-offensive,” www. groundviews.org, rep. in Roberts, Fire and Storm, Colombo: Vijitha Yapa Publications, pp. 275-87.
Roberts, Michael 2010 “Simpletons at the World’s Peak: Sri Lankan Situation Stumps the World,” in Roberts, Fire and Storm, Colombo: Vijitha Yapa Publications, pp. 289-302.… originally in Frontline under a different title in May 2009
Roberts, Michael 2011a “People of Righteousness target Sri Lanka,” 27 June 2011, https://thuppahi.wordpress.com/2011/06/27/people-of-righteousness-target-sri-lanka/
Roberts, Michael 2013 BBC-Blind: Misreading the Tamil Tiger Strategy of International Blackmail, 2008-13,” 8 December 2013,https://thuppahi.wordpress.com/2013/12/08/bbc-blind-misreading-the-tamil-tiger-strategy-of-international-blackmail-2008-13/#more-11221
Roberts, Michael 2014 “Generating Calamity, 2008-2014: An Overview of Tamil Nationalist Operations and Their Marvels,” 10 April 2014,http://groundviews.org/2014/04/10/generating-calamity-2008-2014-an-overview-of-tamil-nationalist-operations-and-their-marvels/
Roberts, Michael 2014 “Winning the War: Evaluating the Impact of Api Wenuwen Api,” 1 September 2014, https://thuppahi.wordpress.com/2014/09/01/winning-the-war-evaluating-the-impact-of-api-wenuwen-ap/
 Roberts, Michael 2015 “The Realities of Eelam War IV,” 27 October 2015,https://thuppahi.wordpress.com/2015/10/27/the-realities-of-eelam-war-iv/
Roberts, Michael 2014 ““BBC-Blind: Misreading the Tamil Tiger Strategy of International Blackmail, 2008-13,” in Roberts, Tamil Person and State. Pictorial, Colombo: VijithaYapa Publications, pp. 210-29.
Roberts, Michael 2014 Tamil Person and State. Pictorial, Colombo: Vijitha Yapa Publications.
Roberts, Michael 2015 “Targeting Sri Lanka by playing ball with Tamil Extremism,” 24 July 2015, https://thuppahi.wordpress.com/wpadmin/post.php?post=17127&action=edit&postpost=v2
Roberts, Michael 2015b “Ambassador Blake in Never-Never-Land: Misreading LTTE Capacity in Early 2009,” 26 August 2015,https://thuppahi.wordpress.com/2015/08/26/ambassador-blake-in-never-never-land-misreading-ltte-capacity-in-early-2009/
Roberts, Michael 2016 “Saving Talaivar Pirapāharan,” 5 April 2016,https://thuppahi.wordpress.com/2016/04/06/saving-talaivar-pirapaharan/
SMH 2009 “Tamils protest outside Kiribilli House,” 27 April 2009,http://www.smh.com.au//breaking-news-national/tamils-protest-outside-kirribilli-house-20090427-aknf.html
Tamil Guardian 2009 “Diaspora Tamils protest, fast in increasing numbers; call for ceasefire,” 15 April 2009, http://www.tamilguardian.com/article.asp?articleid=2281.
Telegraph 2009 “Britain and France fail to persuade Sri Lanka to end war,” http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/5242076/Britain-and-France-fail-to-persuade-Sri-Lanka-to-end-war.html
Washington Post 2009 “Clinton & self-styled peacemakers obstructing Tiger defeat,” 27 April 2009,http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca200904/20090427clinton_self_styled_peacemakers_obstructing_tiger_defeat.htm
Wertheim. Stephen 2010 “A solution from hell: the United States and the rise of humanitarian interventionism, 1991–2003,” Journal of Genocide Research, 12: vol. 3 & 4, 149 -72

[1] We met in Colombo 14th June 2016.
[2] These contentions have been spelt out in detail in Roberts, “Generating Calamity” 2014 and “Realities,” 2015.
[3] One example is Nessman 2009.
[4] Printed by Perennial, in New York in 2003. For these trends se Wertheim 2010.
[5] See Salter 2015; Jeyaraj 2011 and Roberts, “Saving Talaivar,” 2016b.
[6] Such silence can be read as deliberate. Temporal markings are central to delineation of cause and effect. KP’s account too lacks some critical details; but DBS Jeyaraj did indicate to me tentatively (by email) that Pirapaharan’s rejection of the faxed rescue plan was in early March.
[7] I have not got very far in my efforts to extract details about the PACOM visit and its outcome. Gotabaya Rajapaksa denied any knowledge of such a visit when I contacted him on Skype telephone from Australia (Roberts, “Speaking to Gotabaya-I,” 2016).
[8] From the position of an amateur person of office background, I ventured to argue that the penetration and capture of the LTTE’s “Last Redoubt” matched the victory of the Viet Minh at Dien Bien Phu in being one of the marvels of modern warfare (Roberts, “Evaluating the Impact of Api Wenuwen Api,” 1 September 2014,). This evaluation has been subsequently given indirect support by the Memorandum from former SAS officer J. T. Holmes appended to the Paranagama Commission Report (2015: 180ff).
[9] See the images in Roberts, “One-eyed Zealousness,” 2015. Also see “Tamils protest outside Kiribilli House,” Sydney Morning Herald, 27 April 2009 and Tamil Guardian “Diaspora Tamils protest, fast in increasing numbers; call for ceasefire,” 15 April 2009.
[10] The Norwegian Foreign Minister was to be part of this team, but his application was turned down by GSL.
[11] When an American reporter met a staff officer in the US embassy in Colombo in pursuit of information relating to grapevine gossip about a possible international rescue act, he found that the Embassy officer believed that the circumstances did not lend themselves to intervention. In this reporter’s view Miliband was far more optimistic and gung-ho about the prospects of an international humanitarian rescue act.
[12] Many Jews, especially those of Liberal or radical political leaning, incline towards sympathy for peoples who they believe (whether mistakenly or validly) to be threatened by a more powerful force. Gordon Weiss, an Australian of Polish Jewish lineage, falls into this category. With the Miliband brothers there was the added inspiration of their father’s intellectual engagement in fostering the New Left Review in circumstances where the Miliband family were only too aware of their good fortune to escape from Europe in the 1930s. Ralph Miliband was born in Belgium to Polish Jewish immigrants as “Adolphe Miliband” (1924–1994) and became a sociologist of repute. He has been described as “one of the best known academic Marxists of his generation”, in this manner being compared with E. P. ThompsonEric Hobsbawm and Perry Anderson
[13] Information from Lalith Weeratunga (to be related in separate account)