நாவலப்பிட்டி முஹம்மத் றஸீன்
'இதோநமக்கான விடிவு காலம் நெரு
இதனை நிர்மூலமாக்கும் பணியைமுன் னெடுக்கவென, பயங்கரவாதஅமைப்புக் களுக்கு நிதிமற்றும் ஆயுதஉதவி களை வழங்கி உலகம்முழுவதையும் இர த்த வெள்ளத்தில்மூழ்கடித்துவரு ம்; அமெரிக்காதலைமையில் 30 நாடு கள்கைகோர்த்துள்ளன எனவும் தற்போ துஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகள் மீது ஈரா க்கில்ஏற்கனவே அமெரிக்கா வான் தா க்குதல்நடத்தி அவர்களை வேட்டையா டும்பணியைத் தொடங்கிவிட்டதாகவு ம்அமெரிக்கா அண்மையில்வெளியிட் டுள்ள தகவல்நகைப்புக்கிடமானதா கவே பலராலும்; விமரிசிக்கப்படு கின்றது. இதுபிள்ளையையும் கிள் ளித் தொட்டிலையும்ஆட்டும் செயலா கவே பேசப்படுகின்றது.
ஈராக்கின் அண்டை நாடான சிரியாவி
இவற்றைக் கண்டு பெரும்பாலானமுஸ் லிம்கள், இதன் உண்மையானபின்னணி யை அறியாதுகண்மூடித்தனமாக, இது நம்மைக்காக்கவந்த ஆபத்பாந்தவன் என எண்ணிஇந்த அமைப்பினரை ஆதரிப் பதோடு, ஏதோ ஒரு வகையில் இஸ்லாமி யமார்க்கத்தின் அடிப்படையிலானஅர சாட்சி உலகில் உதயமாகியிருப்பதை மகிழ்ச்சியுடன் புதிய நம்பிக்கை யாகப்பார்க்கத் தொடங்கியுள்ளனர் . ஆனால், தாம் இஸ்லாமிய நெறிப் படி நடப்பதாகஐ.எஸ். அமைப்பினர் தம்மைவிளம்பரப்படுத்திக் கொண்ட போதிலும், இந்த அமைப்பு முஸ்லி ம் மக்களின், குறிப்பாக மத்திய கிழக்கின்விடிவுக்கான விடுதலை அ மைப்பே அல்லஎன்பதை அண்மைக்கால ச ம்பவங்களைஉன்னிப்பாக அவதானித் தவர்கள்இலகுவாகப் புரிந்துகொள் வர்.
கடந்தஇருபது ஆண்டுகளாக முஜாஹிதீ
இவர்கள் இஸ்லாத்துடன் எவ்விததொ டர்புமே இல்லாத, மனிதனால்நினைத் தும் பார்க்க முடியாதஅட்டூழியங் களையெல்லாம் செய்துவிட்டுஅதனை இ ஸ்லாத்தின் பெயரால்நியாயப்படுத் துகின்றனர். ஆப்கானிஸ்தானில் அபி ன் போன்றபோதைப் பொருட்களைப் பயி ரிட்டு, வியாபாரமும் செய்து, தம துபிரதேசங்களில்; யுத்தப் பிரபு க்களாக, ஷரிஆ சட்டத்தை நிலைநாட் டுவதாகக்கூறிக்கொண்டு தன்னிச்சை யாக ஆட்சிநடத்தியவர்களே தாலிபா ன்கள் என்பதைஅனைவரும் அறிவர். அ தனைத்தொடர்ந்து, அல்கைதா, இப்போ துஇஸ்லாத்தை சரியான முறையில்நடை முறைப்படுத்துவதாகக்கூறிக்கொண் டு மூர்க்கமாகத்தனமாகப்படு கொலைகளில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். என்ற அமைப்பு.
இதுவரை உலகில் தோன்றியதிலேயேமி கவும் இறுக்கமான, இரக்கமற்றஅடி ப்படைவாத அமைப்பாக இருக்கும்இதன் உறுப்பினர், பிணைக் கைதிகளாகவெ ளிநாட்டவர் பலரையும் பிடித்துவை த்துக் கொண்டு பிணைத் தொகைகேட் டு மிரட்டுவதுடன் பணம்கொடுக்கா விட்டால் தலைகளைத்துண்டிக்கும் கொடூரச் செயல்களையும்அரங்கேற்றி வருகின்றனர். சுடப்பட்டுஉயிர் துடித்துக் கொண்டிருக்கும்ஒரு வரை, ஆட்டை அறுப்பதுபோலதொண்டையை அறுக்கிறார் ஒருவர். இன்னொரு வர் அதை நிதானமாகப் படம்பிடிக் கிறார். துப்பாக்கிகளோடும்கொடி களோடும் சூழ்ந்து நிற்பவர்கள்கோ ஷங்களை எழுப்புகின்றனர். தங்கள் வசம் பிணைக் கைதிகளாக இருந்தமே ற்கத்திய பத்திரிகையாளர்கள்பலரை ப் படுகொலை செய்து வீடியோவெளியி ட்டதுடன், மேலும் சில பிரிட்டி ஷ்மற்றும் அமெரிக்கப் பிரஜைகளை த்தங்களது ஆதரவாளர்களின்உதவியோ டு படுகொலை செய்யஉள்ளதாகவும் அச் சுறுத்தல் விடுத்துவருகின்றது.
தன்னைத்தானே கலீஃபாவாகஅறிவித்து ள்ள பக்தாதி தலைமையிலானஐ.எஸ் இய க்கம் தற்போது தாம்கைப்பற்றிய சி ல பிரதேசங்களைப்பறிகொடுத்து பி ன்னடைவைஎதிர்நோக்கியிருந்தாலும் , அவர்கள்அங்கிருந்து முற்றூக அ கன்றுள்ளதாகத்தெரியவில்லை. ஒரு சில ஆயிரம் படைவீரர்களை மட்டுமே கொண்டுள்ள ஐ.எஸ்இயக்கத்தால் எவ் வாறு இந்தளவுவேகமாக முன்னேறிச் செல்ல முடிகிறது? குறைந்தளவிலான எண்ணிகையானபடையினரை மட்டுமே கொ ண்டுள்ளஐ.எஸ்;, பயிற்சி பெற்ற ஈ ராக்கியப் பெரும்படையை எதிர்கொ ண்டு ஒருமில்லியனுக்கும் மேற் பட்டசனத்தொகையைக் கொண்ட ஈராக்கி ன்முக்கிய நகரங்களில் ஒன்றான மொ சூல்நகரை எவ்வாறு கைப்பற்ற முடி ந்தது?; ஈராக் மீது தனி அக்கறைகொ ண்டிருக்கும் அமெரிக்காஅதுவரையி ல் ஐ.எஸ் விடயத்தில்பாராமுகமாக இருந்தது ஏன்? என்பதெல்லாம் மர் மமாகவேநீடிக்கின்றது.
ஓரிடத்திலிருந்து ஒளிந்து கொண் டுஅவ்வப்போது தாக்குதலைமேற்கொள் ளும் ஒரு கெரில்லாஅமைப்பாக இல் லாமல் அரண்கள்அமைத்து ஒரு இடத் தில் மட்டுப்படாமல்முன்னேறும் வ ழிகளிலேயேதாக்குதலுக்கான திட் டங்களையும்வகுத்து தொடர்ச்சியான தாக்குதல்களுடன் தனது இலக்கினைநோ க்கி ஐ.எஸ். நகர்ந்துகொண்டேஇரு க்கிறது. இதனால் தமதுஇருப்பினை த் தக்க வைத்துக்கொள்ளவேண்டிய நி லைக்குள்ளாகியுள்ள ஈராக்அரசானது ஐ.எஸ். இயக்கத்தின்செயற்பாடு களைக் கட்டுப்படுத்தகடுமையான பி ரயத்தனங்கள்எடுத்துவருவதோடு அமெ ரிக்காவின்உதவிகளையும் நாடி நி ற்கின்றது. ஈராக்படையின் வான் வ ழித் தாக்குதல்களின்பின்னடைவே ஐ .எஸ். முன்னேறக்காரணமாகின்றது எ னக்கூறப்படுகின்றது. ஆனால் ஈரா க்வான்வழி தாக்குதல் சாதனங்களைஅ மெரிக்காவிடமிருந்தே பெறவேண்டி இருப்பதால்;, அவற்றைப் பெறுவதி ல்அமெரிக்கா காலதாமதத்தை ஏற்பட் டுத்திவருவதாக ஈராக் ஜனாதிபதிதெ ரிவித்துள்ளார்.
அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரின்போது தன்சார் பில் போரிடுவதற்கு இவ்வாறான கு ழுக்களை உருவாக்கியது பலருக்கும றந்துபோன செய்தியாகும். சதாம், பின்லாடன், முல்லா உமர் எனஅமெரி க்கா உருவாக்கித் தந்ததலைவர்கள் பின்னர் அமெரிக்காவிற்குஎதிராக மாறியதும் எண்ணெய்ச்சந்தையை அமெ ரிக்க ஏகாதிபத்தியநலனுக்காக பயன் படுத்துவதற்குசாதகமாக இருந்தவர் கள் பின்னர்பிரச்சினைக்கு ரியவர்களாக மாறியதும்அதன் விளை வாக அவர்களுக்கு நடந்தகதியும் நா ம் கற்கவேண்டிய பாடங்கள்என்பதை நாம்; உணரத் தவறியமையேஇன்றையப் பிரச்சினைகளுக்கெல்லாம்மூலகா ரணம். இப்போதும் ஈராக்கில்ஆட்சி யில் இருக்கும் தெரிவு செய்யப் பட்டஅரசைக் காப்பாற்றி ஜனநாயகத் தைநிலைநிறுத்தப் பாடுபடுவதாகஅமெ ரிக்கா கூறி வருவது வெறும்ஏமாற் றுவித்தையே என்பதைஅனைவரும் அறி வர். முன்னர் சதாமின்ஆட்சியில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சிஏற் பட்டு அதன் மூலம் இதுவரைஅனுபவி த்து வந்த எண்ணெய்வளங்களை இழந்த அமெரிக்காவுக்காக,ஈரானுடன் ஒரு பதிலிப் போரை நடத்தியஈராக்கும் அதன் தலைவரும் அதேஅமெரிக்காவி ன் கையாலேயேஅழிவுற்றமையும் ஈரா ன் தனது சுயநிலைப்பாடு காரணமாக இன்றும்தலைநிமிர்ந்து நிற்பதையு ம், அமெரிக்காஅந்நாட்டுக்கு எதி ராக மறைமுகசதிகளில் ஈடுபட்டுவரு வதையும் நாம்கவனத்திற்கொள்வது அ வசியமாகும்.
எனவே எமது முதல் எதிரியானஅமெரி
ஷியா, சுன்னி, சூஃபி என வேறுபட் டஇஸ்லாமிய மார்க்கப் பிரிவுகள் இருந்தபோதிலும், இவர்கள் மட்டு ம்தான்உண்மையான இஸ்லாமியமார்க் கத்தைப் பின்பற்றுவதாகக்கூறி, ஏ னையவர்களின் பள்ளிவாசல்கள்; மீ துகுண்டுவீச்சுத் தாக்குதல் நடத் திஅவற்றைத் தரைமட்டமாக்கியுள் ளனர். குர்து மொழி பேசும் யேசி டி எனும்பழங்குடியினக் குழுவி னரது வழிபாட்டுமுறையைப் பேய் வழி பாடு என்று சாடும்ஐ.எஸ். இயக் கத்தினர், ஈராக்கின்சிறுபான்மை யினரான இப்பழங்குடிஇனத்தவர் மீ து தாக்குதல் தொடுத்துஅவர்களைத் தமது ஆதிக்கத்திலுள்ளபிராந்தி யத்திலிருந்து விரட்டியடித்துவரு கின்றனர். யேசிடி, ஷாபக், சால் டியன்கிரிஸ்த்தவர்கள், சிரிய கி ரிஸ்த்தவர்கள்போன்ற மத, இனச் சி றுபான்மையினரும்ஷியா பிரிவு மு ஸ்லிம்களும் சுன்னிஇஸ்லாமியபிரி வுக்கு மாற வேண்டும், அல்லது ஜெ ஷியா வரி செலுத்தவேண்டுமென இப் பயங்கரவாதிகள்எச்சரித்து, அவர் கள் மீதுகாட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தொடுத்து வருகின் றனர். இதனால்சிறுபான்மையின மக் கள்கொத்துக்கொத்தாகக் கொல்லப் பட்டுவருவதோடு, எஞ்சியோர் அகதி களாகஈராக்கிலிருந்து தப்பியோடு கின்றனர்.
ஒருபுறம் கிலாபத் எனப்படும்இஸ் லாமியத் தாயகத்தை உருவாக்கப்போ வதாகக் கூறிக்கொண்டு இந்தப்பிற் போக்குச் சக்திகள் சமூகத்தைஇரு ண்ட காலத்துக்கு இழுத்துச்செல் லும்போது மறுபுறம், இஸ்லாமியபயங் கரவாதத்தைக் காட்டி அமெரிக்காதலை மையிலான ஏகாதிபத்தியங்கள்தனது மே லாதிக்கத் தாக்குதலுக்குநியாயம் கற்பித்து, இத்தகையபிற்போக்கு ச் சக்திகளைப் பயன்படுத்தித்தமது காலனியாதிக்கத்தையும்மேலாதிக் கத்தையும் நிலைநாட்டிக்கொள்கின் றன. மன்னர்கள், நிலப்பிரபுக்கள் , ஷேய்க்குகள், போலிமுல்லாக்கள் மற்றும் பிற சக்திகளின்நிலையை வலுப்படுத்தவே இத்தகையபோக்குகள் முயற்சிக்கின்றன. தாம்பேசுவது தான் இஸ்லாம் என்றுகூறிக்கொள்ளு ம் இவர்கள், இன்று சகஇஸ்லாமிய ச கோதர்களை அவர்கள்ஷியா பிரிவினர் என்ற காரணத்திற்காகஈவிரக்கமின் றி கொன்று வருகின்றனர். வடக்கு ஈராக் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ்தீ விரவாதிகள், ஷியா பிரிவுமசூதி களையும், வழிபாட்டுத்தளங்;களையு ம் இடித்து வருகின்றனர். புல்டோ சர் மற்றும் வெடிமருந்துகளைவைத் து இவற்றை தகர்த்தெறிந்துஅப்படை யினர் முன்னேறி வருகின்றனர். அது மட்டுமன்றி, இவர்கள் ஷியாபிரிவி னரை உருவ வழிபாட்டாளர்கள்என்று ம், மத நம்பிக்கை இல்லாதவர்கள்எ ன்றும்; குற்றம் சாட்டுகின்றனர் . அந்தகாஃபிர்களின் வழிபாட்டுத் தலங்களைஇடிப்பது தமது மார்க் கக் கடமை என்றும்கூறிக்கொள்கின் றனர்.
ஈராக்கைக் கூறுபோட்டு ஷியா, சு ன்னி, குர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதைநோக்காகக்கொண்டு செ யல்படும்அமெரிக்காதான் இதை ஆரம் பத்தில்இருந்து பல்வேறு பெயர் களில் பல்வேறுகோணங்களில் இயக்கி வருகிறதுஎன்பதை நாம் உணரவேண்டு ம்.இக்கூலிப்பட்டாளம் சிரியாவி லும்ஈராக்கிலும் நடத்திவரும் தா க்குதல்களை, எல்லை தாண்டிய பயங் கர வாதமாகக்;கருதமுடியுமே தவிர, அத னை ஜனநாயகஉரிமைகளுக்கான ஆயுதப்போ ராட்டமாகவோ, மக்கள்இயக்கமாகவோ அ ல்லது மார்க்கத்தைக்காப்பதற்காக நடத்தப்படும் புனிதப்போராகவோ க ருதிவிட முடியாது.
இந்த இயக்கத்தின் விஸ்வரூபமானது அரபு நாடுகளுக்கு மட்டுமின்றி உ லகநாடுகளுக்கும் பேராபத்துவிளை வித்துவருவதை அண்மைக்காலசம்பவங் கள் உறுதிப்படுத்துகின்றன. அப் பாவி முஸ்லிம்கள் தங்களின்பிள் ளைகளை முஸ்லிம் அடிப்படைவாதஅமை ப்புகளிடம் இருந்து காப்பாற்றி யாகவேண்டிய நெருக்கடியில்இருக் கிறார்கள். பெரும்பான்மைமதவெறி யால் தனிமைப்படுத்தப்படும்அப்பா வி இஸ்லாமிய இளைஞர்கள்,இத்தகைய அமைப்புகளின் வார்த்தைஜாலங்களி ல் மதிமயங்கி அவர்கள்விரிக்கும் வலையில்சிக்கிவிடுகின்றனர். தலி பான், அல்கைதா தீவிரவாதக் குழு க்களில்தொடங்கி, இன்று உலகத்தை யேஅச்சுறுத்திக்கொண்டிருக்கும்ஐ .எஸ்.ஐ.எஸ் அமைப்பு வரை இதுதான் நிலவரம்.
ஐ.எஸ்.சதிக்கு எதிரானநடவடிக்கை களில், மேற்கு நாடுகளிலும்அவுஸ் திரேலியா போன்ற நாடுகளிலும்அந்த இயக்கத்தில் சேரமுயற்சித்தவர் கள், பல ஆண்டு காலமாகஅந்த இயக் கத்தில் செயல்பட்டுவந்தவர்கள் எ ன சந்தேகிக்கப்பட்ட பலர்;கைது செ ய்யப்பட்டு வருகின்றமைகுறிப்பி டத்தக்கது. இலங்கையிலும்இவ்வமை ப்பு ஊடுறுவியுள்ளதாகவும்அதனை மு ளையிலேயே கிள்ளியெறியவேண்டுமெ னவும் இனவாதக்குழுக்களுக்குத் தீ னி போடும்விதமாகஒரு அமைச்சர் அண் மையில்பேசியிருந்தார்;. எனவே அகி ல இலங்கைஜம்மியத்துல் உலமா போன் ற உயர்சபைகள் இவ்வமைப்புகளால்ஏற் படவிருக்கும் ஆபத்துகள் குறித் தும்அவர்களால் மேற்கொள்ளப்படும் குரூரமான படுகொலைகளுக்கு ஷரீஆஅடி ப்படையிலான தண்டனை என்ன? என்பது குறித்தும் மக்களுக்குஅறிவூட் டுவதோடு எமது நிலைப்பாட்டைஆணித் தரமாக வெளியிட்டு ஒருஉத்தியோகபூ ர்வ அறிக்கையையும்வெளியிடவேண்டு ம். இல்லாவிட்டால்பி.பி.எஸ் போ ன்ற சக்திகள் நாம் அதன்ஆதரவாளர் கள் என முத்திரை குத்தி;, பிரசா ரத்தை முடுக்கிவிட்டு நம்மைவேட் டையாடும் வாய்பை நாமேஏற்படுத்தி க் கொடுத்தவர்களாவோம். இலங்கை யில் பெரும்பாலானஇஸ்லாமிய பத்தி ரிகைகளில்கூட ஐ.எஸ்தீவிரவாதிகளை ப் போராளிகள் என்றேகுறிப்பிடுகி ன்றன. அவர்களதுஉண்மையான உருவத் ததைத்தோலுரித்துக் காட்டுவதில் இவர்கள்காட்டும் தயக்கம் எம்மை இன்னொருபேராபத்தில் சிக்கவைக்கு ம் என்பதைஇவர்கள் ஏன் உணர்கிறா ர்க ளில்லையோ தெரியாது. இவ்விடயத்தி ல்நாம் உண்மையாகவும் நேர்மையா கவும்நடந்துகொள்ளாவிட்டால்முஸ் லிம்களுக்கு எதிராக குறிப்பிட்ட சிலஇனவாத அமைப்புகளால்விரிக் கப்பட்டுள்ள வலையில் நாமாகவேசி க்கிக்கொள்ள நேரிடும். எனினும்ஐ .எஸ். இயக்கத்தின் இலக்குகள் கு றித்ததுல்லியமான தகவல்கள் இல்லா தநிலையில் அது எங்கேசெல்லப்போகி றது? அதன்மூலம்என்னென்ன ஆபத்து களை உலகம்எதிர்நோக்கப்போகிறது? போன்றகேள்விகளுக்கெல்லாம் காலம் தான்பதில் கூற வேண்டும்.
No comments:
Post a Comment