Saturday, April 29, 2017
A Case for curbing the Israeli Embassy
by Izeth Hussain
( April 29, 2017, Colombo, Sri Lanka Guardian) This writer’s last article Israel and Sri Lankan Islamophobia provoked a great many replies in the Colombo Telegraph including of course from Backlash, one of the two chief propagandists against this writer. He came out on April 23 with a spectacular revelation that merits dissemination on a national scale. He wrote “Israel’s contribution to the good of mankind, then and now, is unmatched in the annals of man’s history”. That of course is mind-boggling for its hyperbole. But the dog-like devotion to Israel that it displays is the sort of thing one has to expect from a fierce Islamophobic racist such as Backlash. It does not therefore merit status as national news. What does is the following: “That the Israelis backed the BBS is the worst kept secret in the country”.
That has to be regarded as a spectacular revelation. Every Muslim with whom this writer has checked – all of them very well-informed persons – reacted uniformly by stating that Israeli backing for the BBS has been widely suspected among Muslims but nothing has been established. None of us has seen anything to that effect in print. It is therefore not one of the worst kept secrets in the country but one of the best. Why is Backlash making the revelation now? According to a contact who has made a professional study of propaganda Backlash is resorting to a well-known ploy: when a propagandist loses credibility he does something to restore it so that his further lies will be believed. Backlash was losing credibility with suspicions being roused that he is an Israeli agent – so he distances himself from Israel by making the seriously incriminating revelation about Israel’s backing for the BBS.
However he has made it clear that he remains staunchly pro-Israel. His bizarre hyperbole about Israel’s unmatched contribution to the good of mankind, then and now – meaning today’s expansionist apartheid Israel that outrages most of the rest of the world – declares unequivocally his continuing dog-like devotion to Israel. That devotion is apparent also in his virtual justification of Israel’s backing for the BBS. His panegyric is worth quoting in full: “This may be because misguided Muslims unnecessarily annoyed the Israelis by their weekly demos opposite the US Embassy in Colombo. This went on for years – until the Israelis obviously retaliated. The Tamasha demos after Friday Jumma prayers at Kollupitiya stopped immediately. Another debacle like the ill-considered Halal misadventure”. This writer cannot vouch for the accuracy or otherwise of what Backlash is claiming. What can be said with certainty is that he has been so accustomed for so long to being economical with the truth that the divide between fact and fiction no longer exists for him. A glaring instance is his assumption that three editors continue to publish this writer’s weekly articles – which are no better than excrement – knowing that they make most readers “grin and bear”. He expects others to believe that!
The contradiction between Backlash’s devotion to Israel and his exposure of Israel’s criminal backing for the BBS is beyond this writer’s comprehension. What is important is to examine the implications of his spectacular revelation. We know that the BBS was funded with extravagant munificence supposedly by Norwegian Islamophobic groups. We know that the BBS was in association with the Wirathu gang in Myanmar, both of which had the same force behind them. We know that Wirathu has been forced into silence by the Buddhist authorities in Myanmar while the BBS leader was received the other day by President Sirisena along with nationally respected Prelates. We have good reason to suspect that the last Government knew the Israelis were backing the BBS but chose to keep quiet about it.
We can have many convictions and suspicions of the order outlined in the preceding paragraph but what evidence is there to show that the Israelis really backed the BBS? Backlash, a propagandist devoid of moral scruples, may be lying. He may be lying for some unfathomable reason because he is an unbalanced person. After all, who but an unbalanced person will expect anyone to believe that three editors publish this writer’s weekly articles in the knowledge that they make most readers “grin and bear”? That surely bespeaks a pukkah lunatic. However, there are sound commonsensical reasons to incriminate the Israelis. We know that former President Rajapakse believed that the BBS hate campaign was part of the machinery set up by the West to topple him. Norwegian fundamentalist groups could not have been interested in effecting Governmental change here. One or more Governments had to be involved in that, and the most plausible candidate for the major role is surely Israel. By backing the BBS it could help the West in toppling the last Government and at the same time spread Islamophobic hatred. That would be consistent with the argument in the last article of this writer: an apartheid system in Israel would have the best prospect of enduring if there is an apartheid world order in which the Muslims in particular are held in special loathing as a lesser breed.
What should be done? It is relevant to recount a development that took place when this writer was Ambassador in Manila in the first half of the ‘eighties. He was asked by our Foreign Ministry to report on how the Philippine Government treated the Israeli Embassy. Foreign Secretary Pacifico Castro said that this writer’s impression was quite correct that the activities of the Israeli Embassy had been severely circumscribed. Castro had crafted the policy, got his Government’s approval, and summoned the Israeli Ambassador to tell him that the Philippines was facing a serious separatist rebellion in Muslim Mindanao and therefore the Israeli Embassy had to be virtually non-functional. The Israeli Ambassador, a very nice man, abided by that rule scrupulously.
Backlash’s spectacular revelation has to be officially investigated. He may be unbalanced in some ways but not in every way, and therefore he has to be taken seriously. Besides, the writer has given a very cogent reason above why we can be practically certain that Israel backed the BBS. The findings may show that the national interest requires that the activities of the Israeli Embassy be severely curbed. The writer will assert two principles. One is that a Government that acquiesces in a foreign-backed hate campaign against one of its minorities deserves to fall. The last Government fell. The other is that a nation that acquiesces in a foreign-backed hate campaign against one of its minorities is not fit for Independence. It will lose it.
There cannot be the slightest doubt that there has been a concerted smear campaign against this writer over a very long period. Common sense dictates certain conclusions. No one reads all the articles that become available to him, particularly today when there is so much excellent reading material to suit every taste through the internet. The reader will therefore eschew in particular articles they regard as no better than excrement by writers whose guts they hate – which is how Backlash and Kettikaran view this writer and his articles. But they obsessively read him week after week and month after month. In exchanges in the Colombo Telegraph they have been repeatedly asked to explain this paradox, but unsurprisingly they have failed to do so. Both specialise in the bucket attack in which fact and reason don’t matter, and only the dirt thrown at the writer does – as shown in the last article. Kettikaran clearly showed his extreme Islamophobia when he imaged Muslim children as “piglets”, and he has made it clear that he sees nothing wrong in that. Backlash concealed his Islamophobia but he now declares his dog-like devotion to apartheid Israel which goes together with Islamophobia.
Both have clearly been engaged in an Islamophobic hate campaign. In whose interest? All the indications are that they are servitors of Israel, may be without knowing it. The important point is that Israel is the only country in the world that could have an interest, a vital interest, in promoting Islamophobia on a world-wide scale. The Government should make investigations, particularly into the revelation about Israeli backing for the BBS, and take appropriate action, if necessary severely curbing the activities of the Israeli Embassy, as happened in Manila.
-Izeth Hussain
Friday, April 28, 2017
உலகை அச்சுறுத்திவரும்ஐ.எஸ்.ஐ.எஸ் பூதம்!
நாவலப்பிட்டி முஹம்மத் றஸீன்
'இதோநமக்கான விடிவு காலம் நெரு ங்குகிறது. இஸ்லாமிய கிலாபத் மீ ண்டும் உதயமாகப்போகிறது. புனி தப்போரில்பங்கெடுக்கும் தருணம் வந்துவிட்டது' என்றெல்லாம் உலக நாடுகள்பலவற்றிலுமுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் பலர் வெளிப்படையாகவு ம்மறைமுகமாகவும் தமது உணர்ச்சி களைவெளிப்படுத்தி மகிழ்ச்சி ஆரவா ரம்செய்ய ஆரம்பித்து விட்டனர்.அனேகமானோர் அதில் பங் கேற்கவும்தயாராகிப்புறப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இந்தத் திடீ ர் உணர்ச்சிப்பிரவாகத்துக்குக் காரணம் இன்று உலகஊடகங்களிலே அதி க இடம் பிடித்துள்ளஐ.எஸ்.ஐ.எஸ். எனும் இஸ்லாமிக் ஸ்டேட்ஒஃப் ஈரா க் என்ட் சிரியா அல்லதுஇஸ்லாமி க் ஸ்டேட் ஒஃப் ஈராக் என்ட்லெ வன்ட் (ஐ.எஸ்.ஐ.எல்) (Islamic state of Iraq and Syria or Islamic state of Iraq and Levant ISIS or ISIL) எனும் இஸ்லாமியத்தீவிரவாத அமைப்பேயாகும். இவ்வியக்கத்தி னர் சில ஆண்டுகளுக்குமுன் ஈராக் படையினரைவெற்றிகொண்டு ஈராக் மற் றும்சிரியாவின் எல்லைப் பகுதி கள்சிலவற்றை முழுமையாகக் கைப் பற்றிஅதனை இஸ்லாமிய கிலாபத்துக் குட்பட்டஒரு தனி நாடாக ஏனைய நா டுகளின்ஒப்புதலின்றி தாமாகவேஅறி வித்திருந்தது. அத்துடன் தனதுபெ யரையும் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.)எனவும் மாற்றியமைத்துக் கொண் டது. இதனையடுத்து உலகம் முழுவது ம்அதிகளவில் பேசப்படும் இயக்கமா கஐ.எஸ் மாற்றமடைந்துவிட்டது.அல் கைதாவுடனான பிரிவுக்கு பின்னர்மு ன்னைய இலக்குகளுடன் சேர்த்து, ஜோ ர்டான், இஸ்ரேல், பலஸ்தீன், லெ பனான், குவைத், சைப்பிரஸ் மற்று ம்தெற்கு துருக்கி உள்ளிட்ட பகு திகளைக்கைப்பற்றி கிலாபத்தை (இஸ் லாமியஆட்சியை) ஏற்படுத்துதல், த மதுஆட்சிக்குட்பட்ட எல்லையில் அ தனைஎதிர்க்கும் முஸ்லிம்களை அழி த்தல்போன்ற இலக்குகளையும்திட் டங்களையும் விஸ்தரித்துள்ளதுஐ.எ ஸ்.
இதனை நிர்மூலமாக்கும் பணியைமுன் னெடுக்கவென, பயங்கரவாதஅமைப்புக் களுக்கு நிதிமற்றும் ஆயுதஉதவி களை வழங்கி உலகம்முழுவதையும் இர த்த வெள்ளத்தில்மூழ்கடித்துவரு ம்; அமெரிக்காதலைமையில் 30 நாடு கள்கைகோர்த்துள்ளன எனவும் தற்போ துஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகள் மீது ஈரா க்கில்ஏற்கனவே அமெரிக்கா வான் தா க்குதல்நடத்தி அவர்களை வேட்டையா டும்பணியைத் தொடங்கிவிட்டதாகவு ம்அமெரிக்கா அண்மையில்வெளியிட் டுள்ள தகவல்நகைப்புக்கிடமானதா கவே பலராலும்; விமரிசிக்கப்படு கின்றது. இதுபிள்ளையையும் கிள் ளித் தொட்டிலையும்ஆட்டும் செயலா கவே பேசப்படுகின்றது.
ஈராக்கின் அண்டை நாடான சிரியாவி ல்அதிபர் பஸர் அல்-ஆஸாத்தலைமையி லான அரசைக் கவிழ்க்கும்நோக்கத் தோடு, ஈராக்கின் வடபகுதியில்இயங் கிவந்த அல் பாக்தாதி என்பவர்தலை மையிலான 'ஈராக்கிய அல்கைதா' என் ற ஆயுதக்குழுவை ஆதரித்து வளர்த் தஅமெரிக்கா, இவர்களை விடுதலைப்போ ராளிகளாகச் சித்தரித்துஜோர்டானி ல் ராணுவப் பயிற்சி அளித்துதனது கூலிப்படையாகப் பயன்படுத்திக்கொ ண்டது. இக்குழுவுக்கு சவூதிஅரே பியா, கட்டார் ஆகியநாடுகளிலிரு ந்து தாராளமாகநிதியுதவியும், அமெ ரிக்காவிடமிருந்துஅதிநவீன ஆயு தங்களும்வாரிவழங்கப்பட்டன. சிரி யாவில், அமெரிக்காவால் ஊட்டி வள ர்க்கப்பட்டுஅதிபர் ஆஸாத் அரசு க்கு எதிரானதாக்குதல்களை நடத்தி வந்த 'அல்நுஸ்ரா', 'எஃப்.எஸ்.ஏ.' போன்ற ஆயுதக்குழு க்களுடன் மற்றும் சிறுகுழுக்களை யும் அணிதிரட்டி அல்பாக்தாதி தலை மையில் உருவானதுதான்'ஐ.எஸ்.ஐ.எஸ்.' எனப்படும் அமைப்பாகும்.சிரி யாவில் ஆஸாத் அரசுக்கு எதிரானபய ங்கரவாதத் தாக்குதல்களைத்தொடுத் துவந்த இந்த அமைப்பினர்ஆயுதக் கொ ள்ளைகளிலும் வங்கிக்கொள்ளைகளிலு ம் ஈடுபட்டதோடு, சிரிய, ஈராக்கி ய அருங்காட்சியகத்திலிருந்தஅரிய கலைப்பொக்கிஷங்களைக்அபகரித்து ம்; தமது கட்டுப்பாட்டிலுள்ளபகு திகளில் கட்டாய வரிவசூல் செய்து ம்பணபலமும் ஆயுத பலமும் கொண்டபய ங்கரவாத அமைப்பாகவளர்ந்துள்ளது.
இவற்றைக் கண்டு பெரும்பாலானமுஸ் லிம்கள், இதன் உண்மையானபின்னணி யை அறியாதுகண்மூடித்தனமாக, இது நம்மைக்காக்கவந்த ஆபத்பாந்தவன் என எண்ணிஇந்த அமைப்பினரை ஆதரிப் பதோடு, ஏதோ ஒரு வகையில் இஸ்லாமி யமார்க்கத்தின் அடிப்படையிலானஅர சாட்சி உலகில் உதயமாகியிருப்பதை மகிழ்ச்சியுடன் புதிய நம்பிக்கை யாகப்பார்க்கத் தொடங்கியுள்ளனர் . ஆனால், தாம் இஸ்லாமிய நெறிப் படி நடப்பதாகஐ.எஸ். அமைப்பினர் தம்மைவிளம்பரப்படுத்திக் கொண்ட போதிலும், இந்த அமைப்பு முஸ்லி ம் மக்களின், குறிப்பாக மத்திய கிழக்கின்விடிவுக்கான விடுதலை அ மைப்பே அல்லஎன்பதை அண்மைக்கால ச ம்பவங்களைஉன்னிப்பாக அவதானித் தவர்கள்இலகுவாகப் புரிந்துகொள் வர்.
கடந்தஇருபது ஆண்டுகளாக முஜாஹிதீ ன்கள்,தாலிபான்கள், அல்கைதாக் கள் எனப்பல்வேறு இஸ்லாமிய அமைப் புகள்; உருவாகி, தாங்கள்தான் உண் மையானஇஸ்லாமிய நெறிப்படி நடப் பவர்கள்என்று கூறிக் கொண்ட போதி லும், இத்தகைய இயக்கங்களால்ஏகா திபத்தியத்தையோ,காலனியாதிக்கத் தையோ ஒன்றும்செய்ய முடியவில்லை. காலத்துக்குக்காலம் தோன்றும் இ வ்வாறானபயங்கரவாத இயக்கங்கள்அமெ ரிக்காவை எதிர்ப்பதைப் போலக்கா ட்டிக் கொண்டாலும், பல நாடுகளி ல்அமெரிக்காவின் கூலிப்படையாகவே இயங்கியுள்ளன என்பதே வரலாறு. இஸ் லாமிய சர்வதேசியம் பற்றிப் பேசு ம்இத்தகைய இஸ்லாமிய தீவிரவாதஇயக் கங்கள் ஏகாதிபத்தியங்களுடன்நே ரடியாகவும் மறைமுகமாகவும் கூட் டுச்சேர்ந்து தமது நிலையை வலுப் படுத்திக்கொண்டு, பெயரளவுக்குக் கூடஜனநாயகமே இல்லாத அப்பட்டமானகொ டுங்கோன்மையைத்தான்நிலைநாட்டின.
இவர்கள் இஸ்லாத்துடன் எவ்விததொ டர்புமே இல்லாத, மனிதனால்நினைத் தும் பார்க்க முடியாதஅட்டூழியங் களையெல்லாம் செய்துவிட்டுஅதனை இ ஸ்லாத்தின் பெயரால்நியாயப்படுத் துகின்றனர். ஆப்கானிஸ்தானில் அபி ன் போன்றபோதைப் பொருட்களைப் பயி ரிட்டு, வியாபாரமும் செய்து, தம துபிரதேசங்களில்; யுத்தப் பிரபு க்களாக, ஷரிஆ சட்டத்தை நிலைநாட் டுவதாகக்கூறிக்கொண்டு தன்னிச்சை யாக ஆட்சிநடத்தியவர்களே தாலிபா ன்கள் என்பதைஅனைவரும் அறிவர். அ தனைத்தொடர்ந்து, அல்கைதா, இப்போ துஇஸ்லாத்தை சரியான முறையில்நடை முறைப்படுத்துவதாகக்கூறிக்கொண் டு மூர்க்கமாகத்தனமாகப்படு கொலைகளில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். என்ற அமைப்பு.
இதுவரை உலகில் தோன்றியதிலேயேமி கவும் இறுக்கமான, இரக்கமற்றஅடி ப்படைவாத அமைப்பாக இருக்கும்இதன் உறுப்பினர், பிணைக் கைதிகளாகவெ ளிநாட்டவர் பலரையும் பிடித்துவை த்துக் கொண்டு பிணைத் தொகைகேட் டு மிரட்டுவதுடன் பணம்கொடுக்கா விட்டால் தலைகளைத்துண்டிக்கும் கொடூரச் செயல்களையும்அரங்கேற்றி வருகின்றனர். சுடப்பட்டுஉயிர் துடித்துக் கொண்டிருக்கும்ஒரு வரை, ஆட்டை அறுப்பதுபோலதொண்டையை அறுக்கிறார் ஒருவர். இன்னொரு வர் அதை நிதானமாகப் படம்பிடிக் கிறார். துப்பாக்கிகளோடும்கொடி களோடும் சூழ்ந்து நிற்பவர்கள்கோ ஷங்களை எழுப்புகின்றனர். தங்கள் வசம் பிணைக் கைதிகளாக இருந்தமே ற்கத்திய பத்திரிகையாளர்கள்பலரை ப் படுகொலை செய்து வீடியோவெளியி ட்டதுடன், மேலும் சில பிரிட்டி ஷ்மற்றும் அமெரிக்கப் பிரஜைகளை த்தங்களது ஆதரவாளர்களின்உதவியோ டு படுகொலை செய்யஉள்ளதாகவும் அச் சுறுத்தல் விடுத்துவருகின்றது.
தன்னைத்தானே கலீஃபாவாகஅறிவித்து ள்ள பக்தாதி தலைமையிலானஐ.எஸ் இய க்கம் தற்போது தாம்கைப்பற்றிய சி ல பிரதேசங்களைப்பறிகொடுத்து பி ன்னடைவைஎதிர்நோக்கியிருந்தாலும் , அவர்கள்அங்கிருந்து முற்றூக அ கன்றுள்ளதாகத்தெரியவில்லை. ஒரு சில ஆயிரம் படைவீரர்களை மட்டுமே கொண்டுள்ள ஐ.எஸ்இயக்கத்தால் எவ் வாறு இந்தளவுவேகமாக முன்னேறிச் செல்ல முடிகிறது? குறைந்தளவிலான எண்ணிகையானபடையினரை மட்டுமே கொ ண்டுள்ளஐ.எஸ்;, பயிற்சி பெற்ற ஈ ராக்கியப் பெரும்படையை எதிர்கொ ண்டு ஒருமில்லியனுக்கும் மேற் பட்டசனத்தொகையைக் கொண்ட ஈராக்கி ன்முக்கிய நகரங்களில் ஒன்றான மொ சூல்நகரை எவ்வாறு கைப்பற்ற முடி ந்தது?; ஈராக் மீது தனி அக்கறைகொ ண்டிருக்கும் அமெரிக்காஅதுவரையி ல் ஐ.எஸ் விடயத்தில்பாராமுகமாக இருந்தது ஏன்? என்பதெல்லாம் மர் மமாகவேநீடிக்கின்றது.
ஓரிடத்திலிருந்து ஒளிந்து கொண் டுஅவ்வப்போது தாக்குதலைமேற்கொள் ளும் ஒரு கெரில்லாஅமைப்பாக இல் லாமல் அரண்கள்அமைத்து ஒரு இடத் தில் மட்டுப்படாமல்முன்னேறும் வ ழிகளிலேயேதாக்குதலுக்கான திட் டங்களையும்வகுத்து தொடர்ச்சியான தாக்குதல்களுடன் தனது இலக்கினைநோ க்கி ஐ.எஸ். நகர்ந்துகொண்டேஇரு க்கிறது. இதனால் தமதுஇருப்பினை த் தக்க வைத்துக்கொள்ளவேண்டிய நி லைக்குள்ளாகியுள்ள ஈராக்அரசானது ஐ.எஸ். இயக்கத்தின்செயற்பாடு களைக் கட்டுப்படுத்தகடுமையான பி ரயத்தனங்கள்எடுத்துவருவதோடு அமெ ரிக்காவின்உதவிகளையும் நாடி நி ற்கின்றது. ஈராக்படையின் வான் வ ழித் தாக்குதல்களின்பின்னடைவே ஐ .எஸ். முன்னேறக்காரணமாகின்றது எ னக்கூறப்படுகின்றது. ஆனால் ஈரா க்வான்வழி தாக்குதல் சாதனங்களைஅ மெரிக்காவிடமிருந்தே பெறவேண்டி இருப்பதால்;, அவற்றைப் பெறுவதி ல்அமெரிக்கா காலதாமதத்தை ஏற்பட் டுத்திவருவதாக ஈராக் ஜனாதிபதிதெ ரிவித்துள்ளார்.
அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரின்போது தன்சார் பில் போரிடுவதற்கு இவ்வாறான கு ழுக்களை உருவாக்கியது பலருக்கும றந்துபோன செய்தியாகும். சதாம், பின்லாடன், முல்லா உமர் எனஅமெரி க்கா உருவாக்கித் தந்ததலைவர்கள் பின்னர் அமெரிக்காவிற்குஎதிராக மாறியதும் எண்ணெய்ச்சந்தையை அமெ ரிக்க ஏகாதிபத்தியநலனுக்காக பயன் படுத்துவதற்குசாதகமாக இருந்தவர் கள் பின்னர்பிரச்சினைக்கு ரியவர்களாக மாறியதும்அதன் விளை வாக அவர்களுக்கு நடந்தகதியும் நா ம் கற்கவேண்டிய பாடங்கள்என்பதை நாம்; உணரத் தவறியமையேஇன்றையப் பிரச்சினைகளுக்கெல்லாம்மூலகா ரணம். இப்போதும் ஈராக்கில்ஆட்சி யில் இருக்கும் தெரிவு செய்யப் பட்டஅரசைக் காப்பாற்றி ஜனநாயகத் தைநிலைநிறுத்தப் பாடுபடுவதாகஅமெ ரிக்கா கூறி வருவது வெறும்ஏமாற் றுவித்தையே என்பதைஅனைவரும் அறி வர். முன்னர் சதாமின்ஆட்சியில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சிஏற் பட்டு அதன் மூலம் இதுவரைஅனுபவி த்து வந்த எண்ணெய்வளங்களை இழந்த அமெரிக்காவுக்காக,ஈரானுடன் ஒரு பதிலிப் போரை நடத்தியஈராக்கும் அதன் தலைவரும் அதேஅமெரிக்காவி ன் கையாலேயேஅழிவுற்றமையும் ஈரா ன் தனது சுயநிலைப்பாடு காரணமாக இன்றும்தலைநிமிர்ந்து நிற்பதையு ம், அமெரிக்காஅந்நாட்டுக்கு எதி ராக மறைமுகசதிகளில் ஈடுபட்டுவரு வதையும் நாம்கவனத்திற்கொள்வது அ வசியமாகும்.
எனவே எமது முதல் எதிரியானஅமெரி க்காவை எதிர்க்காமல்இஸ்லாத்தை சீ ர்திருத்துவதாகக்கூறிக்கொண்டு இ வர்கள் அப்பாவிமக்களைக் கொன்று குவித்துத் தமதுஏகாதிபத்திய அடி மைத்தனத்தைவெளிப்படுத்தி வருவதை யே எம்மால்காணமுடிகின்றது. மறு புறம்ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்பி டித்திருக்கும் துப்பாக்கியும் மற்றும்ஆயுதங்களும், நிதியும் மு ன்புஅமெரிக்கா போட்ட பிச்சை என் பதைமறைத்து இத்தகைய தீவிரவாதி களைமதப் போராளிகள் என்றும் ஏகா திபத்தியஎதிர்ப்பு வீரர்கள் என் றும் இஸ்லாமியமதவாதிகள் பிரச்சா ரம் செய்கின்றனர்.
ஷியா, சுன்னி, சூஃபி என வேறுபட் டஇஸ்லாமிய மார்க்கப் பிரிவுகள் இருந்தபோதிலும், இவர்கள் மட்டு ம்தான்உண்மையான இஸ்லாமியமார்க் கத்தைப் பின்பற்றுவதாகக்கூறி, ஏ னையவர்களின் பள்ளிவாசல்கள்; மீ துகுண்டுவீச்சுத் தாக்குதல் நடத் திஅவற்றைத் தரைமட்டமாக்கியுள் ளனர். குர்து மொழி பேசும் யேசி டி எனும்பழங்குடியினக் குழுவி னரது வழிபாட்டுமுறையைப் பேய் வழி பாடு என்று சாடும்ஐ.எஸ். இயக் கத்தினர், ஈராக்கின்சிறுபான்மை யினரான இப்பழங்குடிஇனத்தவர் மீ து தாக்குதல் தொடுத்துஅவர்களைத் தமது ஆதிக்கத்திலுள்ளபிராந்தி யத்திலிருந்து விரட்டியடித்துவரு கின்றனர். யேசிடி, ஷாபக், சால் டியன்கிரிஸ்த்தவர்கள், சிரிய கி ரிஸ்த்தவர்கள்போன்ற மத, இனச் சி றுபான்மையினரும்ஷியா பிரிவு மு ஸ்லிம்களும் சுன்னிஇஸ்லாமியபிரி வுக்கு மாற வேண்டும், அல்லது ஜெ ஷியா வரி செலுத்தவேண்டுமென இப் பயங்கரவாதிகள்எச்சரித்து, அவர் கள் மீதுகாட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தொடுத்து வருகின் றனர். இதனால்சிறுபான்மையின மக் கள்கொத்துக்கொத்தாகக் கொல்லப் பட்டுவருவதோடு, எஞ்சியோர் அகதி களாகஈராக்கிலிருந்து தப்பியோடு கின்றனர்.
ஒருபுறம் கிலாபத் எனப்படும்இஸ் லாமியத் தாயகத்தை உருவாக்கப்போ வதாகக் கூறிக்கொண்டு இந்தப்பிற் போக்குச் சக்திகள் சமூகத்தைஇரு ண்ட காலத்துக்கு இழுத்துச்செல் லும்போது மறுபுறம், இஸ்லாமியபயங் கரவாதத்தைக் காட்டி அமெரிக்காதலை மையிலான ஏகாதிபத்தியங்கள்தனது மே லாதிக்கத் தாக்குதலுக்குநியாயம் கற்பித்து, இத்தகையபிற்போக்கு ச் சக்திகளைப் பயன்படுத்தித்தமது காலனியாதிக்கத்தையும்மேலாதிக் கத்தையும் நிலைநாட்டிக்கொள்கின் றன. மன்னர்கள், நிலப்பிரபுக்கள் , ஷேய்க்குகள், போலிமுல்லாக்கள் மற்றும் பிற சக்திகளின்நிலையை வலுப்படுத்தவே இத்தகையபோக்குகள் முயற்சிக்கின்றன. தாம்பேசுவது தான் இஸ்லாம் என்றுகூறிக்கொள்ளு ம் இவர்கள், இன்று சகஇஸ்லாமிய ச கோதர்களை அவர்கள்ஷியா பிரிவினர் என்ற காரணத்திற்காகஈவிரக்கமின் றி கொன்று வருகின்றனர். வடக்கு ஈராக் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ்தீ விரவாதிகள், ஷியா பிரிவுமசூதி களையும், வழிபாட்டுத்தளங்;களையு ம் இடித்து வருகின்றனர். புல்டோ சர் மற்றும் வெடிமருந்துகளைவைத் து இவற்றை தகர்த்தெறிந்துஅப்படை யினர் முன்னேறி வருகின்றனர். அது மட்டுமன்றி, இவர்கள் ஷியாபிரிவி னரை உருவ வழிபாட்டாளர்கள்என்று ம், மத நம்பிக்கை இல்லாதவர்கள்எ ன்றும்; குற்றம் சாட்டுகின்றனர் . அந்தகாஃபிர்களின் வழிபாட்டுத் தலங்களைஇடிப்பது தமது மார்க் கக் கடமை என்றும்கூறிக்கொள்கின் றனர்.
ஈராக்கைக் கூறுபோட்டு ஷியா, சு ன்னி, குர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதைநோக்காகக்கொண்டு செ யல்படும்அமெரிக்காதான் இதை ஆரம் பத்தில்இருந்து பல்வேறு பெயர் களில் பல்வேறுகோணங்களில் இயக்கி வருகிறதுஎன்பதை நாம் உணரவேண்டு ம்.இக்கூலிப்பட்டாளம் சிரியாவி லும்ஈராக்கிலும் நடத்திவரும் தா க்குதல்களை, எல்லை தாண்டிய பயங் கர வாதமாகக்;கருதமுடியுமே தவிர, அத னை ஜனநாயகஉரிமைகளுக்கான ஆயுதப்போ ராட்டமாகவோ, மக்கள்இயக்கமாகவோ அ ல்லது மார்க்கத்தைக்காப்பதற்காக நடத்தப்படும் புனிதப்போராகவோ க ருதிவிட முடியாது.
இந்த இயக்கத்தின் விஸ்வரூபமானது அரபு நாடுகளுக்கு மட்டுமின்றி உ லகநாடுகளுக்கும் பேராபத்துவிளை வித்துவருவதை அண்மைக்காலசம்பவங் கள் உறுதிப்படுத்துகின்றன. அப் பாவி முஸ்லிம்கள் தங்களின்பிள் ளைகளை முஸ்லிம் அடிப்படைவாதஅமை ப்புகளிடம் இருந்து காப்பாற்றி யாகவேண்டிய நெருக்கடியில்இருக் கிறார்கள். பெரும்பான்மைமதவெறி யால் தனிமைப்படுத்தப்படும்அப்பா வி இஸ்லாமிய இளைஞர்கள்,இத்தகைய அமைப்புகளின் வார்த்தைஜாலங்களி ல் மதிமயங்கி அவர்கள்விரிக்கும் வலையில்சிக்கிவிடுகின்றனர். தலி பான், அல்கைதா தீவிரவாதக் குழு க்களில்தொடங்கி, இன்று உலகத்தை யேஅச்சுறுத்திக்கொண்டிருக்கும்ஐ .எஸ்.ஐ.எஸ் அமைப்பு வரை இதுதான் நிலவரம்.
ஐ.எஸ்.சதிக்கு எதிரானநடவடிக்கை களில், மேற்கு நாடுகளிலும்அவுஸ் திரேலியா போன்ற நாடுகளிலும்அந்த இயக்கத்தில் சேரமுயற்சித்தவர் கள், பல ஆண்டு காலமாகஅந்த இயக் கத்தில் செயல்பட்டுவந்தவர்கள் எ ன சந்தேகிக்கப்பட்ட பலர்;கைது செ ய்யப்பட்டு வருகின்றமைகுறிப்பி டத்தக்கது. இலங்கையிலும்இவ்வமை ப்பு ஊடுறுவியுள்ளதாகவும்அதனை மு ளையிலேயே கிள்ளியெறியவேண்டுமெ னவும் இனவாதக்குழுக்களுக்குத் தீ னி போடும்விதமாகஒரு அமைச்சர் அண் மையில்பேசியிருந்தார்;. எனவே அகி ல இலங்கைஜம்மியத்துல் உலமா போன் ற உயர்சபைகள் இவ்வமைப்புகளால்ஏற் படவிருக்கும் ஆபத்துகள் குறித் தும்அவர்களால் மேற்கொள்ளப்படும் குரூரமான படுகொலைகளுக்கு ஷரீஆஅடி ப்படையிலான தண்டனை என்ன? என்பது குறித்தும் மக்களுக்குஅறிவூட் டுவதோடு எமது நிலைப்பாட்டைஆணித் தரமாக வெளியிட்டு ஒருஉத்தியோகபூ ர்வ அறிக்கையையும்வெளியிடவேண்டு ம். இல்லாவிட்டால்பி.பி.எஸ் போ ன்ற சக்திகள் நாம் அதன்ஆதரவாளர் கள் என முத்திரை குத்தி;, பிரசா ரத்தை முடுக்கிவிட்டு நம்மைவேட் டையாடும் வாய்பை நாமேஏற்படுத்தி க் கொடுத்தவர்களாவோம். இலங்கை யில் பெரும்பாலானஇஸ்லாமிய பத்தி ரிகைகளில்கூட ஐ.எஸ்தீவிரவாதிகளை ப் போராளிகள் என்றேகுறிப்பிடுகி ன்றன. அவர்களதுஉண்மையான உருவத் ததைத்தோலுரித்துக் காட்டுவதில் இவர்கள்காட்டும் தயக்கம் எம்மை இன்னொருபேராபத்தில் சிக்கவைக்கு ம் என்பதைஇவர்கள் ஏன் உணர்கிறா ர்க ளில்லையோ தெரியாது. இவ்விடயத்தி ல்நாம் உண்மையாகவும் நேர்மையா கவும்நடந்துகொள்ளாவிட்டால்முஸ் லிம்களுக்கு எதிராக குறிப்பிட்ட சிலஇனவாத அமைப்புகளால்விரிக் கப்பட்டுள்ள வலையில் நாமாகவேசி க்கிக்கொள்ள நேரிடும். எனினும்ஐ .எஸ். இயக்கத்தின் இலக்குகள் கு றித்ததுல்லியமான தகவல்கள் இல்லா தநிலையில் அது எங்கேசெல்லப்போகி றது? அதன்மூலம்என்னென்ன ஆபத்து களை உலகம்எதிர்நோக்கப்போகிறது? போன்றகேள்விகளுக்கெல்லாம் காலம் தான்பதில் கூற வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)